Shaakuntalam – Malligaa Malligaa Song Lyrics

Song: Malligaa Malligaa Song Lyrics

Lyricist: Kabilan

Album: Shaakuntalam


English Version

Singer : Ramya Behara
Music by : Manisharma
Lyrics by : Kabilan
Female : Malligaa malligaa

Maalathi maalai thaa!

Sooda vaa! sooda vaa!

Engae en raajanae?
Female : Malligaa malligaa

Maalathi maalai thaa!

Sooda vaa! sooda vaa!

Engae en raajanae?
Female : Hamsikaa hamsikaa

Kaalamae neeluthae

Poyi vaa poyi vaa!

Rajanai thedi vaa!
Female : Avanukkor kanikkai

Naan thara vendumae!

Kaathalae naanadaa

Yaadhumaai aanen
Chorus : Aahaa neelaveni

Boomi pookkum kaalamae!

Rajan unai sera

Rajiyamaalum rani nee
Chorus : Munikal vasikkum

Thava vanamaayin

Kaaman ambu pugumae!

Kaadhal poovin vaasam

Kaatru thaduthaal thagumo!
Female : Swapnika chaitrika

En priyaa netrikaa

Sooda vaa! sooda vaa!

Maamalar rajanae!
Female : Maamazhai megamae!

Maamazhai megamae!

Swamiyai kooti vaa

Vaanamae veenaiyaai

Enkadhai meettavaa!
Female : Thozhiyae! thozhiyae!

Thalaivannal thaayaanen

Sekkiram varachcholli

Vazhiyinai kaattammaa!
Female : Minmini polavee

Miliruthae aagaayamae!

Azhagiya vennilaa

Veguthae kaadhalae!
Female Chorus : Kaadhal vinmeengal

Vaanin vazhikaatiyae!

Thedum kan oliyil

Nirambum kaadhal deepamae!
Female Chorus : Malarum kaadhal

Neerveezhchiyilae

Manathai nanaitha mangaiyae!

Kaandha kanni kaadhaliyae

Idhuthaan idhaya valiyo!
Female : Ilaiyudhir kaalathalin

Aasirama vaasiyai

Aasaiyaai paarkavaa

Ennuyir rajanae!
Female : O pani! o pani!

Yen indha kadumpani

Aayenum aayenum

Unmadai naan ini
Female : Sirusiru pani vizhum

Azhagiya velaithan

Annavan nyabagam

Veppathai veesuthae!
Female : Kulir vanam pogida

Malarvanam aagida

Thulirkkerenae aasaiyil

Vasanthamai naan
Female Chorus : Pani kaalam ini yeno?

Seemanthakaala nerathilae

Varunthathae vannappennae

Eni vasandham varukaiyiniyae
Female Chorus : Masakkai kadanthathmmaa manappennae

Nagarum kadalai polae

Ariya kamala malarai

Maganaai pirakka kadavaai
Female : Kangalin thedalae

Kanumo kaachalae

Maalaiyum kaalaiyum

Mannavan nyabagam


Tamil Version

பாடகி : ரம்யா பெஹாரா இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : மல்லிகா மல்லிகா
மாலதி மாலை தா
சூடா வா சூடா வா
எங்கே என் ராஜனே பெண் : மல்லிகா மல்லிகா
மாலதி மாலை தா
சூடா வா சூடா வா
எங்கே என் ராஜனே பெண் : ஹம்சிகா ஹம்சிகா
காலமே நீளுதே
போய் வா போய் வா
ராஜனை தேடி வா பெண் : அவனுக்கோர் காணிக்கை
நான் தர வேண்டுமே
காதலே நானடா
யாதுமாய் ஆனேன் குழு : ஆஹா நீலவேணி
பூமி பூக்கும் காலமே
ராஜன் உனை சேர
ராஜியமாளும் ராணி நீ குழு : முனிகள் வசிக்கும் தவ வனமாயின்
காமன் அம்பு புகுமே
காதல் பூவின் வாசம்
காற்று தடுத்தால் தகுமோ பெண் : ஸ்வப்னிகா சைத்ரிகா
என் பிரிய நேத்ரிக்கா
சூட வா சூட வா
மாமலர் ராஜனே பெண் : மாமழை மேகமே பெண் : மாமழை மேகமே
சுவாமியை கூட்டி வா
வானமே வீணையாய்
என்கதை மீட்டவா பெண் : தோழியே தோழியே
தலைவனால் தாயானேன்
சீக்கிரம் வரச்சொல்லி
வழியினை காட்டம்மா பெண் : மின்மினி போலவே
மிளிருதே ஆகாயமே
அழகிய வெண்ணிலா
வேகுதே காதலே பெண் மற்றும் குழு : காதல் விண்மீன்கள்
வானின் வழிகாட்டியே
தேடும் கண் ஒளியில்
நிரம்பும் காதல் தீபமே பெண் மற்றும் குழு : மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே
மனதை நனைத்த மங்கையே
காந்த கன்னி காதலியே
இதுதான் இதய வலியோ பெண் : இலையுதிர் காலத்தின்
ஆசிரம வாசியை
ஆசையாய் பார்க்கவா
என்னுயிர் ராஜனே பெண் : ஓ பனி ஓ பனி
ஏன் இந்த கடும்பனி
ஆயினும் ஆயினும்
உன்மடி நான் இனி பெண் : சிறுசிறு பனி விழும்
அழகிய வேளை தான்
அன்னவன் ஞாபகம்
வெப்பத்தை வீசுதே பெண் : குளிர் வனம் போகிட
மலர்வனம் ஆகிட
துளிர்க்கிறேனே ஆசையில்
வசந்தமாய் நான் பெண் மற்றும் குழு : பனி காலம் இனி ஏனோ
சீமந்தகால நேரத்திலே
வருந்தாதே வண்ணப்பெண்ணே
இனிய வசந்தம் வருகையினியே பெண் மற்றும் குழு : மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே
நகரும் கடலை போலே
அரிய கமல மலரை
மகனாய் பிறக்க கடவாய் பெண் : கண்களின் தேடலே
காணுமோ காச்சலே
மாலையும் காலையும்
மன்னவன் ஞாபகம்