Shaakuntalam – Mayakkum Pozhudhe Song Lyrics

Song: Mayakkum Pozhudhe Song Lyrics

Lyricist: Kabilan

Album: Shaakuntalam


English Version

Singers : Sathya Prakash and Shweta Mohan
Music by : Mani Sharma
Lyrics by : Kabilan
Male : Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa ..yematram aaguma
Male : Thangavalayam

Un perin nyabagam

Yen sendraai

Nee vanjiyae
Female : Nadu nisiyil minnal pola

Urangiyapin vizhithal pola

Male : Naalum un thooral

Oh chillena

Mounamaai veesum

Shaakuntalam
Male : Mayakkum pozhudhae

Yematram aaguma

Aaa..yematram aaguma
Female : Irudhaya isaiyae

Un pinae ooduthae

Naan neeyaga

Aanadhae
Chorus : ………………
Female : Meengalin koottathai

Vennila neengumaa

Male : Iravilae maayangal

Rajanai soozhumo
Female : Tharunangal meerinaal

Niyabagam meerumaa

Male : Marupadi yosithen

Engaeyum illaiyae
Male : Edhuvarai neeee….

Illamal naanadi

Female : Ini kanneerae yenada
Male : Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa..yematram aaguma
Female : Dhooramae aayinum

Piriyuma nenjamae

Male : Theerumaa vedhanai

Kaaranam naanadi
Female : Kaadhalin paadhayil

Un udan pogiren

Male : Nee illa kaadhalil

Payanamae thodaruma
Male : Iru uyirai….

Kaalangal moodinaal

Female : Nam kaadhal thaan theerumaa
Male : Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa…yematram aaguma
Female : Nadu nisiyil minnal pola

Urangiyapin vizhithal pola

Male : Naalum un thooral

Oh chillena

Mounamaai veesum

Shaakuntalam


Tamil Version

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா? ஆண் : தங்கவளையம்
உன் பேரின் நியாபகம்
ஏன் சென்ராய்
நீ வஞ்சியே பெண் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம் ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா? பெண் : இருதய இசையே
உன் பின்னே ஓடுதே
நான் நீயாக …ஆனதே.. குழு : …………………. பெண் : மீன்களின் கூட்டத்தை
வெண்ணிலா நீங்குமா?
ஆண் : இரவிலே மாயங்கள்
ராஜனை சூழுமோ? பெண் : தருணங்கள் மீறினால்
ஞாபகம் மீறுமா?
ஆண் : மறுபடி யோசித்தேன்
எங்கயும் இல்லையே! ஆண் : எதுவரை நீநீ….
இல்லாமல் நானடி
பெண் : இனி கண்ணீரே ஏனடா ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா? பெண் : தூரமே ஆயினும்
பிரியுமா நெஞ்சமே!
ஆண் : தீருமா வேதனை
காரணம் நானடி பெண் : காதலின் பாதையில்
உன்னுடன் போகிறேன்
ஆண் : நீ இல்லா காதலில்
பயணமே தொடருமா ஆண் : இரு உயிரை….
காலங்கள் மூடினால்
பெண் : நம் காதல் தான் தீருமா ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா? பெண் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்..