Shaakuntalam – Yelelo Yelelo Song Lyrics

Song: Yelelo Yelelo Song Lyrics

Lyricist: Kabilan

Album: Shaakuntalam


English Version

Singer : Anurag Kulkarni
Music by : Manisharma
Lyrics by : Kabilan and Naveen Bharathi
Chorus : Yelelo yelelo yelo yaalaa

Yethi poga thoni neeril

Yelelo yelelo yelo yaalaa

Dhooram thaanda paadhai thedi
Male : Saedhi indru kondaayae

Chandha maama

Thona thedi indha thaenilaa
Male : Hoo ooo hoo oooo

Hooo ooo raa ri

Saedhi indru kondaayae

Chandha maama

Thona thedi indha thaenilaa
Male : Seeru kondu vandhaaiyo

Chandha mama

Thunaiyaalan kooda serkavae

Annai aagum indha velai

Nindaraalae andhi vaanaa
Male : Maharajan unai vendi

Poojai seidhaano

Muni kumaariyai

Sondham aakinaan

Avan ullam engum

Neeya nindraayae
Chorus : Yelelo yelelo yelo yaalaa

Ora kannaal thaakinaano

Yelelo yelelo yelo yaalaa

Vekkathaalae kannam sivandhaai
Male : Raajyam aalum raajan kannil thondri

Indha jenman yaavum unnod enbaanae

Maaran undhan pakkam varum naalil

Avan maaril unnai soodi kolvaanae! hoo…
Male : Mela thaalam kotta avan varuvan aadi

Pallakilae thooki valam varuvan suttri

Pookal thoovi devi unnai kooti selvaanae

Indha mannil ezhil menagai neeyamma

Manam vendi nirkkum varamum neeyamma
Chorus : Yelelo yelelo yelo yaalaa

Sandhoshamaa neendhum oodam

Thandhaaanae thaananae aadum odam

Pennin manam oonjal aadi
Male : Per aazhiyil poratangal thaaka

Asaindhaadum odam nammai kaapanae! hoo…

Kobangalai saabangalai thaandi

Uyir yendhum theeyaai seeri selvomae! hoo…
Male : Nenjin maayaa nadhi

Adhu nirkaadhaiyaa

Podhum endraal kooda

Manam ketkaadhaiyaa
Male : Theeraa nadhi vatri verum

Seraai maarinum

Karai serkum amma anna poodhoni

Ini ovvoru naalum

Nanmaigal sondhamamma
Chorus : Yelelo yelelo yelo yaalaa

Ennam polae vandhu serndhom

Yelelo yelelo yelo yaalaa

Sondha kootai serndhaai neeyae


Tamil Version

பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் நவீன் பாரதி குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
ஏத்தி போக தோணி நீரில்
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
தூரம் தாண்ட பாதை தேடி ஆண் : சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேனிலா ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ரா ரி
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேனிலா ஆண் : சீரு கொண்டு வந்தாயே சந்தமாமா
துணையாளர் கூட சேர்க்கவே
அன்னை ஆகும் இந்த வேளை
நின்றாளே அந்தி வானே ஆண் : மகாராஜன் உனை வேண்டி
பூஜை செய்தானே
முனி குமாரியை
சொந்தம் ஆக்கினான்
அவன் உள்ளம் எங்கும்
நீயே நின்றாயே குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
ஓர கண்ணால் தாக்கினானோ
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
வெட்கத்தால் கண்ணம் சிவந்தாய் ஆண் : ராஜ்யம் ஆளும்
ராஜன் கண்ணில் தோன்றி
இந்த ஜென்மம் யாவும்
உன்னோடென்பானே ஆண் : மாறன் உந்தன் பக்கம்
வரும் நாளில்
அவன் மாரில் உன்னை
சூடி கொள்வானே ஓ… ஆண் : மேள தாளம் கொட்ட
அவன் வருவான் ஆடி
பலக்கிலே தூக்கி
வலம் வருவான் சுற்றி ஆண் : பூக்கள் தூவி தேவி உன்னை
கூட்டி செல்வானே
இந்த மண்ணில் எழில்
மேனகை நீயம்மா
மனம் வேண்டி நிற்கும்
வரமும் நீயம்மா குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
சந்தோஷமா நீந்தும் ஓடம்
தந்தானே தானானே ஆடும் ஓடம்
பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி ஆண் : பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க
அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே! ஓ…
கோபங்களை சாபங்களை தாண்டி
உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே! ஓ…. ஆண் : நெஞ்சின் மாயா நதி
அது நிற்காதய்யா
போதும் என்றால் கூட
மனம் கேட்காதய்யா ஆண் : தீரா நதி வற்றி வெறும்
சேறாய் மாறினும்
கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி
இனி ஒவ்வொரு நாளும்
நன்மைகள் சொந்தமம்மா குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
எண்ணம் போல வந்து சேர்ந்தோம்
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே