Shenbagamae Shenbagamae – Vasalile Poosani Poo Song Lyrics

Song: Vasalile Poosani Poo Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Shenbagamae Shenbagamae


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa

Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa

Poovum poovum onnu kalanthathu ippothu

Thaenum paalum pongi vazhiyuthu ippothu
Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna

Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
Female : Pirichcha pothum piriyavillaiyae sontham naanae

Vazhiyai marantha kuyilum saernthathu

Male : Aa…aa….kolam pottu jaadai sonnathu kanni maanae

Kodu namakku yaaru pottathu
Female : Nenjukkulla nenja vachchu ullathellaam kandukitten

Neththiyila pottu vachchu ungalaththaan thottukitten

Male : Naanum neeyum onnaa saerthaa naalum naalum santhosham

Female : Ragam thaalam saerum neram aanantham paadum sangeetham
Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna

Female : Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
Female : ……………
Male : Meendum meendum koodi seruthu ponni aaru

Mogaththodu koodi paaduthu

Female : Aa….aa….kettu kettu kiranga thonuthu unga paattu

Kelvi pola ennai vaattuthu
Male : Aaththu vellam mettai vittu pallaththukkum odi varum

Aasaiyithu thedikkittu ananthamaai paadi varum

Female : Yaedho onnai solli solli

Ennai ippo killaathae

Pothum pothum kannaal ennai

Katti izhukkira shenbagamae….
Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa

Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa

Poovum poovum onnu kalanthathu ippothu

Thaenum paalum pongi vazhiyuthu ippothu
Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna

Nesaththilae emmanasa thachchathenna thachchathenna


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன….. பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
ஆண் : ஆ…ஆ….கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெண் : ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெண் : நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன பெண் : ……………………… ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெண் : ஆ…ஆ….கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி
என்னை இப்போ கிள்ளாதே
போதும் போதும் கண்ணால் என்னைக்
கட்டி இழுக்கிற செண்பகமே……… பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன…..
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா