Shiva Shivaa – Ammamma Song Lyrics

Song: Ammamma Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Shiva Shivaa


English Version

Singers : Haricharan and Archana Sabesh
Music by : Jai
Carnatic : ……………………..
Male : Ammamma ennaanu theriyala

Aagayam boologam puriyala

Ponnunna neethanae ulagula

Un kannil paarthenae kaduvula
Male : Kalkanda nee pesum azhagula

Kalli poo mull neekkum nodiyila

Sil vando unnoda nizhalula

Thean unna thavam kidakku usurula
Male : Oru vazhiyila kodi vizhakka

Kozhuthura unna yaaru jeikka

Mala aruviya pola neeyum

Paasam kaattum devadhai
Male : Dhinasari unnai paarthu rasikka

Pagal varuvadha ellaarum viyakka

Ilavarasigal ellaam unakku

Illai illai eedamma
Male : Nee mayil aadum paaraiyila

Nada podum poonguyilu

Unai paatta paaduthu

Yeru veyilu
Male : Nee malakkoyil serayila

Kuviyadho kai viralu

Unai kaaval kaakkanum

Aadhi tamizhu
Male : Ammamma ennaanu theriyala

Aagayam boologam puriyala

Ponnunna neethanae ulagula

Un kannil paarthenae kaduvula
Male : Hey uchchi uchchi

Velli nilla kannaanadho hoi

Unnai kanda vekkathula

Mallandhadho ho hoi
Male : Magarasi unnoda mugamae

Mala ooththa sandhosam tharumae

Pul poondum un pechil poovaagumae
Male : Aalillaa kaattukkulla

Anandha thooral thaanae

Un anba naanum solla

Tharuvaar yaar vaarthai kadanae
Male : Nee mayil aadum paaraiyila

Nada podum poonguyilu

Unai paatta paaduthu

Yeru veyilu
Male : Nee malakkoyil serayila

Kuviyadho kai viralu

Unai kaaval kaakkanum

Aadhi tamizhu
Male : Oru vazhiyilae kodi vizhakka

Kozhuthura unna yaara jeikka

Malai aruviya pola neeyum

Paasam kaattum devadhai
Male : Dhinasari unnai paarthu rasikka

Pagal varuvadha ellaarum viyakka

Ilavarasigal ellam unakku

Illai illai eedamma
Male : Nee mayil aadum paaraiyila

Nada podum poonguyilu

Unai paatta paaduthu

Yeru veyilu
Male : Nee malakkoyil serayila

Kuviyadho kai viralu

Unai kaaval kaakkanum

Aadhi tamizhu
Female : Ammamma ennaanu theriyala

Aagayam boologam puriyala

Aannunna neethanae ulagula

Un kannil paarthenae kaduvula
Female : Kalkanda nee pesum azhagula

Kalli poo mull neengum nodiyila

Sil vando unnoda nizhalula

Thean unna thavam kidakku

Thavam kidakku usurula


Tamil Version

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் அர்ச்சனா சபேஷ் இசைஅமைப்பாளர் : ஜெய் கர்நாடிக் : …………………… ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
பொண்ணுன்னா நீதானே உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள ஆண் : கல்கண்டா நீ பேசும் அழகுல
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில
சில் வண்டோ உன்னோட நிழலுல
தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல ஆண் : ஒரு வழியில கோடி விளக்க
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க
மலை அருவிய போல நீயும்
பாசம் காட்டும் தேவத ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க
பகல் வருவது எல்லாரும் வியக்க
இளவரசிகள் எல்லாம் உனக்கு
இல்ல இல்ல ஈடம்மா ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
பொண்ணுன்னா நீதானே உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள ஆண் : ஏய் உச்சி உச்சி
வெள்ளி நிலா கண்ணானதோ ஹோய்
உன்ன கண்ட வெக்கத்துல
மல்லாந்ததோ ஹோ ஹோய் ஆண் : மகராசி உன்னோட முகமே
மலை ஊத்தா சந்தோசம் தருமே
புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே ஆண் : ஆளில்லா காட்டுக்குள்ள
ஆனந்த தூறல் தானே
உன் அன்ப நானும் சொல்ல
தருவார் யார் வார்த்தை கடனே ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு ஆண் : ஒரு வழியில கோடி விளக்க
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க
மலை அருவிய போல நீயும்
பாசம் காட்டும் தேவத ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க
பகல் வருவது எல்லாரும் வியக்க
இளவரசிகள் எல்லாம் உனக்கு
இல்ல இல்ல ஈடம்மா ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு பெண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
ஆணுன்னா நீதானா உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள பெண் : கல்கண்டா நீ பேசும் அழகுல
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில
சில் வண்டோ உன்னோட நிழலுல
தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல

Similar Posts