Shiva Shivaa – Kaadamutta Song Lyrics

Song: Kaadamutta Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Shiva Shivaa


English Version

Singer : Anal Akash
Music by : Jai
Male : Vatta vatta

Haan vatta nila

Hmm paththu pura

Haan patchai pura
Male : Vatta vatta paaraiyila

Vatta nila vandhathada

Paththu pura mathiyila

Patchai pura meiyuthada
Male : Rettai jada potta ponna

Pitchi thinna echi oorum

Nei kudathil erumbu pola

Mei kudathil manasu yerum
Male : Kaadamutta

Hey kaadamutta

Un kannu rendum kaadamutta

Kaathirukken vaadi kitta
Male : Kaadamutta

Hey kaadamutta

Naan kaathirukken

Vaadi kitta vaa
Male : Vatta vatta paaraiyila

Vatta nila vandhathada

Paththu pura mathiyila

Patchai pura meiyuthada
Male : Oh kaatukulla kedantha

Maatukaaran pola

Mella mella thaan maathi mudichen

Vellaikaaran pola

Oottu veetil irundha ottadaiya pola

Thottu thottu nee katti mudicha

Pattu kunjam pola
Male : Anju viral thotta sugamae

Nenjukuzhi kulla kedakku

Mitcha baagam thottu mudicha

Utcham thaan di enakku
Male : Seeni podi pola siricha

Siththam raththam katti kedakku

Naalaikku enna thittam unakku

Solli podi enakku
Male : Theeya vecha kozhuthi nenja kadathi

Sooriyana minjuputta enna solla
Male : Hey kaadamutta

Hey kaadamutta

Un kannu rendum kaadamutta

Kaathirukken vaadi kitta
Male : Kaadamutta

Hey kaadamutta

Naan kaathirukken

Vaadi kitta vaa
Male : Vatta vatta paaraiyila

Vatta nila vandhathada

Paththu pura mathiyila

Patchai pura meiyuthada
Male : Rettai jada potta ponna

Pitchi thinna echi oorum

Nei kudathil erumbu pola

Mei kudathil manasu yerum
Male : Kaadamutta

Hey kaadamutta

Un kannu rendum kaadamutta

Kaathirukken vaadi kitta
Male : Kaadamutta

Hey kaadamutta

Naan kaathirukken

Vaadi kitta vaa
Male : Vatta vatta vatta nila

Paththu pura patchai pura….aa…..


Tamil Version

பாடகர் : அனல் ஆகாஷ் இசை அமைப்பாளர் : ஜெய் ஆண் : வட்ட வட்ட
ஆ வட்ட நிலா
ம் பத்து புறா
ஆ பச்ச புறா ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா மேயுதடா ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண
பிச்சு தின்ன எச்சி ஊறும்
நெய் குடத்தில் எறும்பு போல
மெய் குடத்தில் மனசு ஏறும் ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா ஆண் : ஓ காட்டுகுள்ள கெடந்த
மாட்டுக்காரன் போல
மெல்ல மெல்ல தான் மாத்தி
முடிச்சேன் வெள்ளகாரன் போல
ஓட்டு வீட்டில் இருந்தா
ஒட்டடைய போல
தொட்டு தொட்டு நீ கட்டி
முடிச்ச பட்டு குஞ்சம் போல ஆண் : அஞ்சு வெரல் தொட்ட சுகமே
நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு
மிச்ச பாகம் தொட்டு முடிச்சா
உச்சம் தான் டீ எனக்கு ஆண் : சீனி பொடி போல சிரிச்சா
சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு
நாளைக்கு என்ன திட்டம் உனக்கு
சொல்லி போடி எனக்கு ஆண் : தீய வெச்சா கொழுத்தி
நெஞ்ச கடத்தி
சூரியன மிஞ்சுபுட்ட
என்ன சொல்ல ஆண் : ஹேய் காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா மேயுதடா ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண
பிச்சு தின்ன எச்சி ஊறும்
நெய் குடத்தில் எறும்பு போல
மெய் குடத்தில் மனசு ஏறும் ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட வட்ட நிலா
பத்து புறா பச்ச புறா….