Shot Boot 3 – Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) Song Lyrics

Song: Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Shot Boot 3


English Version

Singer : Sid Sriram
Music by : Rajhesh Vaidhya
Lyrics by : Madhan Karky
Male : Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan
Male : Kaalamenum kaatrile

Kaal mulaitha gaanamai

Un maele paainthidumpothu

Aaruthal aavaan
Male : Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan
Male : Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan
Male : Theendaluku yenguvaan

Maarbile thooguvaan

Avan thaai pol ennai

Velai vaanguvan
Male : Katilil paathiyaai

En thatilie paathiyaai

En vazhvai aaluvaan
Male : Kurunsiripu theetuvaan

Verulagai kaatuvaan

Naan vilagi pogaiyil

En nizhal endraaguvaan
Male : Carnatic …………..
Male : Naalukal nayagan

Thooralaai thooyavan

Thalaikeezhaai ennai

Maatrum maayavan
Male : Kaalaiyil seiavan

Maalayil sevagan

En kaadhal kaavalan
Male : Naan piriumpothile

En kaalnanaipavan

En varugaikaakave

Dhinam kaathiruppavan
Male : Ithu varai enai yaarum yaarum

Kaanaatha vizhigalile

Ithu varai enai yaarum yaarum

Konjatha mozhigalile
Male : Manadhai thoduvaan

Mamadhai tharuvaan

Enadhu vizhiyaoram

Eeram nerumpouthu

Thaanum vaaduvaan
Male : Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan
Male : Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

He is my brother

What a lovely soul


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ராஜேஷ் வைத்யா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான் ஆண் : காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான் ஆண் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான் ஆண் : இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான் ஆண் : தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான் ஆண் : கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான் ஆண் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான் ஆண் : கர்நாடிக் ……….. ஆண் : நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன் ஆண் : காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன் ஆண் : நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன் ஆண் : இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே ஆண் : மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான் ஆண் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான் ஆண் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்