Shyam Singha Roy – Jagadeeshwara Devi Song Lyrics

Song: Jagadeeshwara Devi Song Lyrics

Lyricist: Soundararajan K

Movie: Shyam Singha Roy


English Version

Singer : Anurag Kulkarni
Music by : Mickey J Meyer
Male : Jagadheeswara devi

Bhuvaneswarai sadhurvedhi

Paripoorana kalaivaani

Karunaahari akilaandaroobi
Male : Dheem thana dheem dheem thana niranthari

Naanilam kaakum engal thuranthari

Aadhinee andham illa kaadhambari

Paaraaiyo vaaraiyo thaayae nee
Male : Saranaagadhi arulum naadha vinodhini

Sagala sowndhari nee

Saabangal sooluthae kaathidu kaikodu

Unaiyandri verillaiyae
Male : Neeyae valigattavaa

Theeyodu vegindra veruku neeragavaa

Neeyae karai serkkavaa

Aaratha kaayangal saaigindra thozh aagavaa
Male : Yaar pilaiyo

Yaar sathiyo

Yaar ingu koora

Yaathumena aanavalae

Vaa thuyar theera

Paadhaiyelaam perozhiyaai un thunai kooda

Theernthidum kaar irulae
Male : Dheem thana dheem dheem thana niranthari

Naanilam kaakum engal thuranthari

Aadhinee andham illa kaadhambari

Paaraaiyo vaaraiyo thaayae nee
Male : Saranaagadhi arulum naadha vinodhini

Sagala sowndhari nee

Saabangal sooluthe kaathidu kaikodu

Unaiyandri verillaiyae
Male : Dheem thana dheem thana thom

Dheem thana dheem thana thom

Dheem thana dheem thana thom


Tamil Version

பாடகர்  : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர்  : மிக்கி ஜே மேயர் ஆண் : ஜகதீஸ்வர தேவி
புவனேஸ்வரி சதுர்வேதி
பரிபூரண கலைவாணி
கருனாஹரி அகிலாண்டரூபி ஆண் : தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ ஆண் : சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே ஆண் : நீயே வழிகாட்டவா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா
நீயே கரை சேர்க்கவா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோல் ஆகவா ஆண் : யார் பிழையோ
யார் சதியோ
யார் இங்கு கூற
யாதுமென ஆனவளே
வா துயர் தீர
பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட
தீர்ந்திடும் கார் இருளே ஆண் : தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ ஆண் : சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே ஆண் : தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்