Shyam Singha Roy – Pookum Song Lyrics

Song: Pookum Song Lyrics

Lyricist: Soundararajan K

Movie: Shyam Singha Roy


English Version

Singer : Karthik
Music by : Mickey J Meyer
Female : ……………………
Male : Nirath theevae

Ozhi poovae

Kalanthaayae enilae
Male : Pookum punnagaiyil oorum

Engum padarnthodum pachai niram

Kobam thoondilidum neram

Senganalaai maarum manjal mugam
Male : Thuli vannam thaan unai

Mella urumaatrumae

Adhu meendum oor vannathil unai kaattumae

Ointhidaamal unnilae ennilae pongumae
Male : Oor click-il life-oda tone yerudhae

Romba azhagaai aaguthae

Innum pudhidhaai thondrudhae
Male : Focus-u maarama nee odina

Success thaan ippodhum eppodhum
Female : ……………………
Male : Mugizhinam ellaam theendidum neelam

Siragugal eriyae unai vandhu serum

Ilaveyil pesum malargalin vaasam

Manadhinul mothida mothida

Sattena vaanilai maaradho
Male : Thanneerilae senthaamarai

Ada engae vannam thekkudho

Adhikaalaiyin udai meethilae

Athan vetkan alli poosudho
Male : Kadivalam illaamal kaatchi engegum

Thulli nillaamal odum
Male : Oor click-il life-oda tone yerudhae

Romba azhagaai aaguthae

Innum pudhidhaai thondrudhae
Male : Focus-u maarama nee odina

Success thaan ippodhum eppodhum
Female : ……………………


Tamil Version

பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர்  : மிக்கி ஜெ. மேயர் பெண் : …………………….. ஆண் : நிறதீவே ஒளிப்பூவே
கலந்தாயே எனிலே ஆண் : பூக்கும் புன்னகையில் ஊறும்
எங்கும் படர்ந்தோடும் பச்சை நிறம்
கோபம் தூண்டிலிடும் நேரம்
செங்கனலாய் மாறும் மஞ்சள் முகம் ஆண் : துளி வண்ணம்தான் உனை மெல்ல
உருமாற்றுமே
அது மீண்டும் ஓர் வண்ணத்தில்
உனை காட்டுமே
ஓய்ந்திடமால் உன்னிலே என்னிலே
பொங்குதே ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும் பெண் : …………………….. ஆண் : முகிலினம் எல்லாம் தீண்டிவிடும் நீலம்
சிறகுகள் ஏறியே உனை வந்து சேரும்
இளவேயில் பேசும் மலர்களின் வாசம்
மனசுக்குள் மோதிட மோதிட
சட்டென வானிலை மாறாதோ ஆண் : தண்ணீரிலே செந்தாமரை
அட எங்கே வண்ணம் தேக்குதோ
அதிகாலையின் உடை மீதிலே
அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ ஆண் : கடிவாளமில்லாமல்
காட்சியெங்கெங்கும்
துள்ளி நில்லாமல் ஓடும் ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும் பெண் : ……………………..