Sigappu Thali – Naanthane Thotta Sinungi Song Lyrics

Song: Naanthane Thotta Sinungi Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sigappu Thali


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Female : Naanthaanae thottaa sinungi

Aalaanaen chinna sirukki

Avichcha nellu molaikkaathunga

Vayasu pillai kidaikkaathunga

Jigujikujikichchaan jigujikujikichchaan
Female : Naanthaanae thottaa sinungi

Aalaanaen chinna sirukki

Avichcha nellu molaikkaathunga

Vayasu pillai kidaikkaathunga

Jigujikujikichchaan jigujikujikichchaan
Female : Paavaada thaavani pottu paththu maasam aachchu

Ennaalae vaaluparkkellaam puthi kettu pochchu

Kaiyum kaiyum saerppom neeyaa naanaa paarpom

Muththathukku paththiyamaa yaedhu mama
Female : Naanthaanae thottaa sinungi

Aalaanaen chinna sirukki

Avichcha nellu molaikkaathunga

Vayasu pillai kidaikkaathunga

Jigujikujikichchaan jigujikujikichchaan
Female : Pottapulla poranthathu edhukku

Thottu kollaththaanae

Bhoomikkellaam raththiri edhukku

Poththu vaikkaththaanae

Vaazhum kaalam konjam vaai vittu kekkuthu manjam

Sogappattaa sorkkam illa pooththu yaeththu
Female : Naanthaanae thottaa sinungi

Aalaanaen chinna sirukki

Avichcha nellu molaikkaathunga

Vayasu pillai kidaikkaathunga

Jigujikujikichchaan jigujikujikichchaan….


Tamil Version

பாடகர் : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி

ஆளானேன் சின்ன சிறுக்கி

அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க

வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க

ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்
பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி

ஆளானேன் சின்ன சிறுக்கி

அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க

வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க

ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்
பெண் : பாவாட தாவணிப் போட்டு பத்து மாசம் ஆச்சு

என்னாலே வாலிபர்க்கெல்லாம் புத்தி கெட்டுப் போச்சு

கையும் கையும் சேர்ப்போம் நீயா நானா பார்ப்போம்

முத்தத்துக்கு பத்தியமா ஏது மாமா
பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி

ஆளானேன் சின்ன சிறுக்கி

அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க

வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க

ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்….
பெண் : பொட்டப் புள்ள பொறந்தது எதுக்கு

தொட்டுக் கொள்ளத்தானே

பூமிக்கெல்லாம் ராத்திரி எதுக்கு

பொத்தி வைக்கத்தானே

வாழும் காலம் கொஞ்சம் வாய்விட்டு கேக்குது மஞ்சம்

சோகப்பட்டா சொர்க்கம் இல்ல பூத்து ஏத்து
பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி

ஆளானேன் சின்ன சிறுக்கி

அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க

வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க

ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்