Sila Nerangalil Sila Manidhargal – Un Pirivu Song Lyrics

Song: Un Pirivu Song Lyrics

Lyricist: R. J. Vijay

Movie: Sila Nerangalil Sila Manidhargal


English Version

Singer : Sarath Santhosh
Music by : Radhan
Male : Un pirivu

Un maraivu un thadangal

Ini theda paadhai illayae

Naan thaniyaa yaar thunaiyaa

Ver izhandha

Poovukku naatkkal neelumaa
Male : Tholilae thookki nee

Vaan uyaram kaattinaai

Osaiyae kettida

Dhoorathil isai meettinaai
Male : Vaarthaiyum vaazhkkaiyum

Pugaipadam kadhai sollumaa

Dhinam adhai paarthida

En manam thaan thaangumaa
Male : Un pirivu

Un maraivu un thadangal

Ini theda paadhai illayae

Un pirivu

Un maraivu un thadangal

Ini theda paadhai illayae

Naan thaniyaa yaar thunaiyaa

Ver izhandha

Poovukku naatkkal neelumaa


Tamil Version

பாடகர் : சரத் சந்தோஷ் இசை அமைப்பாளர்  : ராதன் ஆண் : உன் பிரிவு உன் மறைவு
உன் தடங்கள்
இனி தேட பாதை இல்லையே
நான் தனியா
யார் துணையா
வேர் இழந்தால்
பூவுக்கு நாட்கள் நீளுமோ ஆண் : தோளிலே தூக்கி நீ
வானுயரம் காட்டினாய்
ஓசையை கேட்டிட
தூரத்தில் இசை மீட்டினாய் ஆண் : வார்த்தையும் வாழ்க்கையும்
புகைபடம் கதை சொல்லுமா
தினம் அதை பார்த்திட
என்மனம் தான் தாங்குமா ஆண் : உன் பிரிவு உன் மறைவு
உன் தடங்கள்
இனி தேட பாதை இல்லையே
நான் தனியா
யார் துணையா
வேர் இழந்தால்
பூவுக்கு நாட்கள் நீளுமோ