Sila Nerangalil Sila Manidhargal – Unakkaagave Song Lyrics

Song: Unakkaagave Song Lyrics

Lyricist: Maathevan

Movie: Sila Nerangalil Sila Manidhargal


English Version

Singer : Sathya Prakash
Music by : Radhan
Male : Sirumega koodu thirakkum unakkaagavae

Thuli theenda kaadu pirakkum unakkaagavae

Sirumega koodu thirakkum unakkaagavae

Thuli theenda kaadu pirakkum unakkaagavae
Male : Peroliyadhu kaar nizhalinai

Or nilayilum neekka ketkkavillai

Paar edhirilae paar azhaikkudhu

Nee veruthidum neeyum indrillai
Male : Ver azhuthidum ser sagadhiyai

Thaamarai adhu neekka ketkkavillai

Vaazh ena unai vaazhvazhaikkudhu

Nee ninaithida neelum un ellai
Male : Or viral or kural

Thetrida thondralaam

Naalai nam paadhaiyil

Maattrangal kaanalaam
Male : Sirumega koodu thirakkum unakkaagavae

Thuli theenda kaadu pirakkum unakkaagavae
Male : Unnai thodu mannithidu

Kaayangalum aaralaam

Unnai thodu nee anaithidu

Manadhin manamum poovil ezhalaam
Male : Thaazhvenna thaazhvidhu

Thaazh neekki meendezhu

Vaazhvenna vaazhvidhu

Neeyindri yedhidhu
Male : Kaalangalum kudaiyaakudhae

Puzhuvondru pogum paadhaiyil

Peranbilae theeraa nadhi unakkaagavae
Male : Peroliyadhu kaar nizhalinai

Or nilayilum neekka ketkkavillai

Paar edhirilae paar azhaikkudhu

Nee veruthidum neeyum indrillai
Male : Ver azhuthidum ser sagadhiyai

Thaamarai adhu neekka ketkkavillai

Vaazh ena unai vaazhvazhaikkudhu

Nee ninaithida neelum un ellai
Carnatic : …………………………
Male : Oooo…..ooo…..oo…
Carnatic : …………………………
Male : Unakkaagavae…. unakkaagavae….


Tamil Version

பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர்  : ராதன் ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே ஆண் : பேரழியது கார் நிழலினை
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
பார் எதிரிலே பார் அழைக்குது
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய்
தாமரை அது நீக்க கேட்கவில்லை
வாழ் என உனை வாழ்வழைக்குது
நீ நினைதிட நீளும் உன் எல்லை ஆண் : ஓர் விரல் ஓர் குரல்
தோன்றிட தோன்றலாம்
நாளை நாம் பாதையில்
மாற்றங்கள் காணலாம் ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே ஆண் : உன்னை தொடு மன்னித்திடு
காயங்களும் ஆறலாம்
உன்னை தொடு நீ அணைத்திடு
மனதின் மணமும் பூவில் எழலாம் ஆண் : தாழ்வென்ன தாழ்விது
தாழ் நீக்கி மீண்டெழு
வாழ்வென்ன வாழ்விது
நீயின்றி ஏதிது ஆண் : காலங்களும் குடையாகுதே
புழு ஒன்று போகும் பாதையில்
பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே ஆண் : பேரழியது கார் நிழலினை
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
பார் எதிரிலே பார் அழைக்குது
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய்
தாமரை அது நீக்க கேட்கவில்லை
வாழ் என உனை வாழ்வழைக்குது
நீ நினைதிட நீளும் உன் எல்லை கர்நாடிக் : ………………………… ஆண் : ஓஓ …..ஓஓ …. கர்நாடிக் : ………………………… ஆண் : உனக்காகவே….உனக்காகவே