Sila Nodigalil – Pattaasu Poove Song Lyrics

Song: Pattaasu Poove Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Album: Sila Nodigalil


English Version

Singer : Bjorn Surrao
Music by : Bjorn Surrao
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Kan koosudhe

Jolikiraaiye

Sirikiraaiye

Konjam unnale

Kenjum ullame

Inikiraaiye

Izhukuraaiye

Kangal ovvonnum

Sollum un vannam
Male : Dhoorey hey dhoorey

Va ennodave

Dhoorey hey dhoorey

Nee kekaamale
Male : Dhoorey hey dhoorey

En aasaigalae

Dhoorey hey dhoorey

Anbe
Male : Hey pattasu poove

Kannaadi poove

Unnale naanum aalaanen

Pollaadha poove

Killaadha poove

Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye

Enai kollai kollaiyaai

Kollai adithaaye

Kollaadhe azhagiye

Chinna chinnadhai

Nenjai allaadhe poove

Poove …poove
Male : En vanamey

Iravu neeye nilavu neeye

Megam parkatha

Dhegam neethane

Pagalum vendam

Velicham vendam

Kaalai illadha

Maalai than neeye
Male : Dhoorey hey dhoorey

Ullaasam nee

Dhoorey hey Dhoorey

En suwasame
Male : Dhoorey hey dhoorey

En aasvaasam nee

Dhoorey hey dhoorey

Anbe
Male : Hey pattasu poove

Kannaadi poove

Unnale naanum aalaanen

Pollaadha poove

Killaadha poove

Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye

Enai kollai kollaiyaai

Kollai adithaaye

Kollaadhe azhagiye

Chinna chinnadhai

Nenjai allaadhe poove

Pattasu poove

Pollaadha poove

Killaadha poove

Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye

Enai kollai kollaiyaai

Kollai adithaaye

Kollaadhe azhagiye

Chinna chinnadhai

Nenjai allaadhe poove

Pattasu poove

Kollaadhe poove

Killaadha poove

Kollaadhe kollaadhe

Kollaadhe azhagiye


Tamil Version

பாடகர் : பிஜோரன் சுர்ராவ் இசை அமைப்பாளர் : பிஜோரன் சுர்ராவ் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : கண் கூசுதே
ஜொலிக்கிறாயே
சிரிக்கிறாய் நீ
கொஞ்சம் உன்னாலே
கெஞ்சும் உள்ளமே
இனிக்கிறாயே
இழுக்கிறாயே ஆண் : கண்கள் ஒவ்வொண்ணும்
சொல்லும் உன் வண்ணம் ஆண் : தூரே ஹே தூரே
வா என்னோடுவே
தூரே ஹே தூரே
நீ கேக்காமலே ஆண் : தூரே ஹே தூரே
என் ஆசைகளை
தூரே ஹே தூரே
அன்பே ஆண் : ஹே பட்டாசு பூவே
கண்ணாடி பூவே
உன்னாலே நானும் ஆளானேன் ஆண் : பொல்லாத பூவே
கிள்ளாதா பூவே
நீ பார்த்தால் நானும் தூளாவேன் ஆண் : நீயே எனை
கொள்ளை கொள்ளையாய்
கொள்ளை அடித்தாயே
கொல்லாதே அழகியே
சின்ன சின்னதாய் நெஞ்சை
அள்ளாதே பூவே
பூவே பூவே ஆண் : என் வானமே
இரவு நீயே நிலவு நீயே
மேகம் பாக்காதே
தேகம் நீதானே ஆண் : பகலும் வேண்டாம்
வெளிச்சம் வேண்டாம்
காலை இல்லாத
மாலை தான் நீயே ஆண் : தூரே ஹே தூரே
உல்லாசம் நீ
தூரே ஹே தூரே
என் சுவாசமே ஆண் : தூரே ஹே தூரே
என் ஆஸ்வாசம் நீ
தூரே ஹே தூரே
அன்பே ஆண் : ஏய் பட்டாசு பூவே
கண்ணாடி பூவே
உன்னாலே நானும் ஆளானேன்
பொல்லாத பூவே
கிள்ளாதா பூவே
நீ பார்த்தால் நானும் தூளாவேன் ஆண் : நீயே
எனை கொள்ளை கொள்ளையாய்
கொள்ளை அடித்தாயே
கொல்லாதே அழகியே
சின்ன சின்னதாய்
நெஞ்சை அள்ளாதே பூவே ஆண் : பட்டாசு பூவே
கொல்லாத பூவே
கிள்ளாத பூவே
கொல்லாதே கொல்லாதே
கொல்லாதே அழகியே