Silambu – Kaalukku Keezhe Nazhuvudhu Song Lyrics

Song: Kaalukku Keezhe Nazhuvudhu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Silambu


English Version

Singer : K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Female : Aa….aaaaha….haaaa….aa…..aa…

Aa….aaaaha….haaaa….aa…..aa…
Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi

Kaalukku keezhae nazhuvuthu bhoomi

Kaaranam enna kooranum saami

Kaaranam enna kooranum saami
Female : Tholukku maelae….aa…..aaa….

Tholukku maelae sariyuythu aadai

Thaen kudichchaen naan yaeruthu bothai

Thaen kudichchaen naan yaeruthu bothai
Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female : Paal nilavu onnu kaal mulaichchu ninnu

Pallaakku polaaduthae

Meen pudichcha ponnu thaen kudichcha kannu

Thoongaamal thallaaduthae
Female : Naan paada naan paada kelu

Ingu yaarundu sokkaatha aalu

Naan aada naan aada paaru

Idhu koththodu poochchoodum thaeru
Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female : Aaa…..aa….aa….

Naan samanja ponnu nee nerungi ninnu

Thol saera naal paarpiyo

Kai inaichirukka mei anaichchirukka

Naanunthan ponjaathiyo
Female : Naaningu naanillai rasa

Konjam noola pola udalaachchu lesaa

Bhooloam melogam aachchu

Ippo puriyaathu naan pesum pechchu
Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi

Kaaranam enna kooranum saami

Tholukku maelae sariyuythu aadai

Thaen kudichchaen naan yaeruthu bothai

Thaen kudichchaen naan yaeruthu bothai…..


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ…ஆஆஹ….ஹாஆஆ………ஆ…..ஆ….
ஆ…ஆஆஹ….ஹாஆஆ………ஆ…..ஆ…. பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
காரணம் என்ன கூறணும் சாமி பெண் : தோளுக்கு மேலே….ஆ…..ஆஆ…..
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி பெண் : பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு
பல்லாக்கு போலாடுதே
மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு
தூங்காமல் தள்ளாடுதே பெண் : நான் பாட நான் பாட கேளு
இங்கு யாருண்டு சொக்காத ஆளு
நான் ஆட நான் ஆட பாரு
இது கொத்தோடு பூச்சூடும் தேரு பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி பெண் : ஆஅ…..ஆ….ஆ…….
நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு
தோள் சேர நாள் பார்ப்பியோ
கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க
நானுந்தன் பொஞ்சாதியோ பெண் : நானிங்கு நானில்லை ராசா
கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா
பூலோகம் மேலோகம் ஆச்சு
இப்போ புரியாது நான் பேசும் பேச்சு பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை…..