Silambu – Nambikkai Vaidhuvidu Song Lyrics

Song: Nambikkai Vaidhuvidu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Silambu


English Version

Singer : K. J. Jesudass
Music by : M. S. Viswanathan
Male : Nambikkai vaiththuvidu

Nambikkai vaiththuvidu

Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal
Male : Ambigai enbaval annaiyadi

Nee aval madiyaadum pillaiyadi

Ambiai enbaval annaiyadi

Nee aval madiyaadum pillaiyadi
Male : Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal
Male : Sokka pon thee vaiththu suttaalum ennaagum

Sobhikkum maenmelum

Sodhikkum neraththil paadikkum nenanal

Saathikkum ennaalum
Male : Indru natta vidhai

Naalai nalla maramaagi aayiram poo pookkum

Seiyum thiyaagangalum niyaaya dheepangalum

Sollum paadhaikku kai kaattum

Kannukkul ezhum eeram mellaththaanae theerum
Male : Iravuggal yaavum vidinthu vidum

Iravuggal yaavum vidinthu vidum

Ketta kanavugal yaavum kalainthuvidum

Ketta kanavugal yaavum kalainthuvidum
Male : Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal
Male : Dheivaththin mael unthan paaraththai podammaa

Sogangal thoolaagum

Kallukkul vaazhgindra thaeraikkum sorittu

Kaappaval thaayaagum
Male : Kaalam koodum varai kaayam aarum varai

Konjam thaangidu penn maanae

Indru aatti vaippaal pinbu saerthanaippaal

Antha thaayumor pennthaanae

Ammammaa edhirkaalam ennam polaeyaagum
Male : Mudivugal yaavum thaai vasamthaan….aa…

Mudivugal yaavum thaai vasamthaan

Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan

Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan
Male : Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal…..


Tamil Version

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
நம்பிக்கை வைத்துவிடு
நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : அம்பிகை என்பவள் அன்னையடி
நீ அவள் மடியாடும் பிள்ளையடி
அம்பிகை என்பவள் அன்னையடி
நீ அவள் மடியாடும் பிள்ளையடி ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும்
சோபிக்கும் மேன்மேலும்
சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள்
சாதிக்கும் எந்நாளும் ஆண் : இன்று நட்ட விதை
நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும்
செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும்
செல்லும் பாதைக்கு கைக் காட்டும்
கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும் ஆண் : இரவுகள் யாவும் விடிந்து விடும்…….
இரவுகள் யாவும் விடிந்து விடும்
கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்
கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா
சோகங்கள் தூளாகும்
கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு
காப்பவள் தாயாகும் ஆண் : காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை
கொஞ்சம் தாங்கிடு பெண் மானே
இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள்
அந்த தாயுமோர் பெண்தானே
அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும் ஆண் : முடிவுகள் யாவும் தாய் வசம்தான்……ஆ…..
முடிவுகள் யாவும் தாய் வசம்தான்
செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்
செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்…..