Silambu – Othaiyila Nee Irukka Song Lyrics

Song: Othaiyila Nee Irukka Song Lyrics

Lyricist: Vaali

Movie: Silambu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Male : Yaei unnai paaththaa

Female : Paaththaa

Male : Adhaan unnai paaththaa

Female : Ennavaam

Male : Kadichchu thinganum pola irukkae

Female : Aiyaiyayyo naan maattaen naan maattaen
Male : Oththaiyilae nee irukka

Oththuzhaikka naanirukka

Oththigaiya paaththukkalaamaa vaammaa

Oththa kaiyil osai varumaa

Hae hoi hoi
Female : Oththigaiya paakka vitta

Moththathaiyum unnudaiya

Kuththagaiyaa nee edupae mama mama

Oru kuththankurai ooru sollalaamaa

Thaali kattiputtu kaiya thodu mama
Male : Oththaiyilae nee irukka

Oththuzhaikka naanirukka

Oththigaiya paaththukkalaamaa vaammaa

Oththa kaiyil osai varumaa hoi…
Male : Sela ravikkaiyilae maala karukkaiyilae

Aadi nadakkuthoru thaen koodu

Female : Thaenukkoru kaavalirukku

Adhu kotti paakka kaaththu kidakku
Male : Oo….Sela ravikkaiyilae maala karukkaiyilae

Aadi nadakkuthoru thaen koodu

Adha vaari kudichchidanum thaaam thanichchidanum

Aaththi enakku adhu perumpaadu
Female : Meena pudikkiraeyae sanaththula nee

Kombu thaena kudikka oru neram varanum

Poova virichchu vachcha manjaththulathaan

Adha naanae kodukka oru maalaiyidanum
Male : Oththaiyilae nee irukka

Oththuzhaikka naanirukka

Oththigaiya paaththukkalaamaa vaammaa

Oththa kaiyil osai varumaa…..aa….aa….aa…
Female : Merkku thodarchi malai

Meththa virikkaiyilae

Megam padukka varum medhuvaaga

Male : Megaththukku thaagam varuthu

Intha thaegaththukku thaagam varuthu
Male : Aala asaththukira sangathi onnu

Adha kooda irukkum kili solli tharuthu

Soodu kilambugira neraththulathaan

Rekka moodi marachchapadi muththamiduthu

Muththamiduthu…..muththamiduthu…
Male : Oththaiyilae nee irukka

Oththuzhaikka naanirukka

Oththigaiya paaththukkalaamaa vaammaa

Oththa kaiyil osai varumaa…..haa….aa….
Female : Oththigaiya paakka vitta

Moththathaiyum unnudaiya

Kuththagaiyaa nee edupae mama mama

Oru kuththankurai ooru sollalaamaa

Thaali kattiputtu kaiya thodu mama
Male : ………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏய் உன்னை பாத்தா……
பெண் : பாத்தா….
ஆண் : அதான் உன்னைப் பாத்தா…
பெண் : என்னவாம்…
ஆண் : கடிச்சு திங்கணும் போல இருக்கே…..
பெண் : அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன் ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா
ஹேஹோய்ஹோய்… பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா….
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்… ஆண் : சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
பெண் : தேனுக்கொரு காவலிருக்கு
அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு ஆண் : ஓ……சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும்
ஆத்தி எனக்கு அது பெரும்பாடு பெண் : மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ
கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும்
பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான்
அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும் ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா……..ஆ…..ஆ….ஆ… பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
ஆண் : மேகத்துக்கு தாகம் வருது
இந்த தேகத்துக்கு தாகம் வருது பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி
பாட்டு படிச்சு வரும் சுகமாக.. ஆண் : ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு
அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது
சூடு கிளம்புகிற நேரத்துலதான்
ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது
முத்தமிடுது….. முத்தமிடுது….. ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா…ஹா….ஆ…….. பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா….
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா….. ஆண் : …………………………..

Similar Posts