Silambu – Seethavin Aatharam Song Lyrics

Song: Seethavin Aatharam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Silambu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Ooraarum veraarum illaathaval

Unaiyandri dhisai maari sellaathaval
Female : Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae
Female : Oru kudaiyil nindru

Iru kiligal indru

Kadhalin raajjiyam aaluthammaa

Male : Vaan mugilthaan poochoriya

Oorvalamaai poguthammaa
Female : Nanainthathu kannaadi maeni

Male : Naanathil kandaenae paadhi
Female : Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae
Male : Rathi maganum mella

Ragasiyangal solla

Kaalamum neramum vaainthathammaa

Female : Kaainthiruntha bhoomiyilae

Neer vizhuntha velaiyithu

Male : Pozhinthathu kaarkkaala megam

Female : Kulirnthathu kannaa en thegam
Female : Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae
Female : Manavaraiyin kolam

Varumvaraiyil neeyum

Manmathan manthiram pesuvatho

Male : Saagasamum saarasamum

Paavaiyarin seedhanamo

Female : Piranthathu pennodu naanam

Male : Enakkadhil pollaatha kobam
Female : Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Ooraarum veraarum illaathaval

Unaiyandri dhisai maari sellaathaval

Unaiyandri dhisai maari sellaathaval


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள் ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே பெண் : ஒரு குடையில் நின்று
இரு கிளிகள் இன்று
காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா
ஆண் : வான் முகில் தான் பூச்சொரிய
ஊர்வலமாய் போகுதம்மா பெண் : நனைந்தது கண்ணாடி மேனி
ஆண் : நானதில் கண்டேனே பாதி பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே.. ஆண் : ரதி மதனும் மெல்ல
ரகசியங்கள் சொல்ல
காலமும் நேரமும் வாய்ந்ததம்மா
பெண் : காய்ந்திருந்த பூமியிலே
நீர் விழுந்த வேளையிது
ஆண் : பொழிந்தது காரக்கால மேகம்
பெண் : குளிர்ந்தது கண்ணா என் தேகம் ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே பெண் : மணவறையின் கோலம்
வரும்வரையில் நீயும்
மன்மதன் மந்திரம் பேசுவதோ
ஆண் : சாகசமும் சாரசமும்
பாவையரின் சீதனமோ
பெண் : பிறந்தது பெண்ணோடு நாணம்
ஆண் : எனக்கதில் பொல்லாத கோபம் பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்…..