Simmarasi – Kumbakonam Santhayil Song Lyrics

Song: Kumbakonam Santhayil Song Lyrics

Lyricist: Vasan

Movie: Simmarasi


English Version

Singers : Arunmozhi and Sujatha
Music by : S. A. Rajkumar
Female : Ae….ae…..aeh…ae….
Male : Kumbakonam santhaiyil paarththa

Chinna penthaanaa

Manja thaavani kaaththula parakka

Vantha pennthaanaa
Female : Vanthavaasi roadla neththu

Vantha aalthaanaa

Konjumpothu nenjila saerntha

Sontha aalthaanaa
Male : Vaettiyin vegaththai paarththu

Un thaavani vaerththathu neththu

Female : Vekkaththa eda vachchi kaattu

Naan vaettiya jeyikkiraen salava pottu
Male : Kumbakonam….

Kumbakonam santhaiyil paarththa

Chinna penthaanaa

Manja thaavani kaaththula parakka

Vantha pennthaanaa
Male : Thanni thookkura thanga radhamae

Unnai thookkida varalaamaa

Hoi thanni thookkura thanga radhamae

Unnai thookkida varalaamaa
Female : Thanni paanai vachcha idaththai

Maman paarvaigal thodalaamaa
Male : Adi kulunguthu iduppu

Kuliruthu neruppu

Pakkam vanthu thodalaamaa

Female : Ada veppilai irukku

Maappillai unakku manthirichchu vidalaama

Male : Neththi vaerththirukku aasai kaaththirukku

Onna jaadaiyil ketkkuraen sammatham sollammaa
Male : Kumbakonam santhaiyil paarththa

Chinna penthaanaa

Manja thaavani kaaththula parakka

Vantha pennthaanaa….haei…
Male : ………………
Male : Kallaikkaattula kattil irukku

Kambangkool kondu varuvaayaa haei

Aiyayaiyae yaei kallaikkaattula kattil irukku

Kambangkool kondu varuvaayaa
Female : Yaezhu thalaimurai thottil irukka

Enna seekkiram viduvaayaa
Male : Adi meththa veedu onnu

Naan kattithaaraen unakku

Kannam konam tharuvaayaa

Female : Antha veettukku vaasa kadhavaa

Rendu udhattaiyum saeppaayo

Male : Simmaraasikku ippa uchchamaayiduchchu

Kanni raasiyai kavukkanum neraththa sollammaa
Male : Kumbakonam santhaiyil paarththa

Chinna penthaanaa

Manja thaavani kaaththula parakka

Vantha pennthaanaa….
Female : Yaei vanthavaasi roadla neththu

Vantha aalthaanaa

Male : Hoi

Female : Konjumpothu nenjila saerntha

Sontha aalthaanaa
Male : Vaettiyin vegaththai paarththu

Female : Aahhaa

Male : Un thaavani vaerththathu neththu

Female : Vekkaththa eda vachchi kaattu

Male : Aah

Female : Naan vaettiya jeyikkiraen salava pottu
Male : Kumbakonam….yaei….


Tamil Version

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஏ….ஏ…..ஏஹ்…..ஏ……. ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து
உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு ஆண் : கும்பகோணம்…..
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா
ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை
மாமன் பார்வைகள் தொடலாமா ஆண் : அடி குலுங்குது இடுப்பு
குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா
பெண் : அட வேப்பிலை இருக்கு
மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா…..
ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா….ஹேய்…. ஆண் : …………………………. ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா ஹேய்
அய்யய்யே ஏய் கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க
என்ன சீக்கிரம் விடுவாயா ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு
நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா
பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா
ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா பெண் : ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
ஆண் : ஹோய்
பெண் : கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து
பெண் : ஆஹ்ஹா
ஆண் : உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு
ஆண் : ஆஹ்
பெண் : நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு ஆண் : கும்பகோணம்….ஏய்….

Similar Posts