Simmarasi – Paaru Thambi Paaru Song Lyrics

Song: Paaru Thambi Paaru Song Lyrics

Lyricist: Soundar

Movie: Simmarasi


English Version

Singer : Mano
Music by : S. A. Rajkumar
Male : Oho ooho oho ooho ho

Ehaehae…ae….ae….

Chorus : Oohho….
Male : Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Ooru nalla ooru

Uththamargal paaru kuttram kurai solvathaaru
Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan

Annan thambiyaa onnu saernthavangathaan

Idhu maanam kaakkum ganthi dhesamadaa

Chorus : Oohho ho ho

Male : Nenjil eeram konda veera bhoomiyadaa

Chorus : Oohho ho ho
Male : Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru
Male : Koolikku uzhaippom oorukku koduppom

Vaervaikku engal naattil madhippirukku

Pesidum mozhigal aayiram irukku

Aanaalum sinthanaigal ondru namakku
Male : Karpulla kadhalgal ingu irukku

Veeramum maanamum kangal namakku

Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa

Theeyil indru poop pariththa dhesamallavaa
Chorus : ………………
Male : Yaei paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru
Chorus : oho oho oho oho
Male : Aha nampikkai irunthaa naalaigal unakku

Bhoomikkul yaezhikkoru pangu irukku

Koondukkul kidanthaa rekkaigal edharkku

Pakkaththil unakkoru vaanam irukku
Male : Poovukkul indraikkum kaththi mulaikkum

Saththiyam andraikkae kannai thirakkum

Kottukindra kanneer enna konja nenjamaa

Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa
Chorus : ………………
Male : Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Ooru nalla ooru

Uththamargal paaru kuttram kurai solvathaaru
Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan

Annan thambiyaa onnu saernthavangathaan

Idhu maanam kaakkum ganthi dhesamadaa

Chorus : Oohho ho ho

Male : Nenjil eeram konda veera bhoomiyadaa

Chorus : Oohho ho ho
Male : …………………


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ…..
எஹேஹே….ஏ…..ஏ……
குழு : ஓஹ்ஹோ….. ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஆண் : கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம்
வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு
பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு
ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு ஆண் : கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு
வீரமும் மானமும் கண்கள் நமக்கு
காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா
தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா குழு : …………………….. ஆண் : ஏய் பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு
பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு
கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு
பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு ஆண் : பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும்
சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும்
கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா
அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா குழு : …………………….. ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : …………………….