Simmarasi – Pacha Manna Thottu Song Lyrics

Song: Pacha Manna Thottu Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Simmarasi


English Version

Singers : Mano and Sujatha
Music by : S. A. Rajkumar
Chorus : …………………
Male : Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Latchiyaththai saerum varai verenna pechchu
Chorus : Ottrumaiyinaal intha vettri vanthathu

Ooru ulagam unna suttri vanthathu
Chorus : Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu
Chorus : ……………
Male : Vidhaichcha vidhai nellu mulaikkira neram

Manitha manangalil undaachchi eeram

Female : Pirintha manithargal saergindra neram

Pilantha paaraigal oottraaga maarum
Male : Kazhuththai aruththavar karam thaduppom

Kadhirai aruththida vazhi vaguththom

Female : Manasukku vaiththiyam nee paarkka vanthaai

Male : Solli kodukkum kaalam puththagam pudhusu

Chorus : Alli kodukkum unthan vallal manasu

Male : Aah
Male : Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu
Chorus : Aa….aah….aa…aah….
Female : Velli nilavinai veettukku azhaiththu

Minnum vilakkugal yaettri vachchaachu

Male : Karuvil irukkira kuzhanthaiyum naala

Theruvil nadakkira urimai undaachchu
Female : Kaala mazhai vara kural koduppom

Kannil mazhai enil kudai pidippom

Male : Sooriya dheepam endru nee vanthaalae

Female : Chandhiranukku ippo enna vayasu

Chorus : Santhithathu undaa unga thanga manasu
All : Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Latchiyaththai saerum varai verenna pechchu

Ottrumaiyinaal intha vettri vanthathu

Ooru ulagam unna suttri vanthathu
Male : Aah….ae….podu…aeh….aeh….durrr……


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : …………………… ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு
பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு
லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு குழு : ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது
ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது குழு : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு குழு : …………………… ஆண் : விதைச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம்
மனித மனங்களில் உண்டாச்சு ஈரம்
பெண் : பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம்
பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும் ஆண் : கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம்
கதிரை அறுத்திட வழி வகுத்தோம்
பெண் : மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய்
ஆண் : சொல்லி கொடுக்கும் காலம் புத்தகம் புதுசு
குழு : அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு
ஆண் : ஆஹ் ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு குழு : ஆ…..ஆஹ்….ஆ……ஆஹ்….. பெண் : வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து
மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு
ஆண் : கருவில் இருக்கிற குழந்தையும் நாள
தெருவில் நடக்கிற உரிமை உண்டாச்சு பெண் : கால மழை வர குரல் கொடுப்போம்
கண்ணில் மழை எனில் குடை பிடிப்போம்
ஆண் : சூரிய தீபம் என்று நீ வந்தாலே
பெண் : சந்திரனுக்கு இப்போ என்ன வயசு
குழு : சந்தித்தது உண்டா உங்க தங்க மனசு அனைவரும் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு
லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு
ஒற்றுமையினால் இந்த வெற்றி ந்தது
ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது ஆண் : ஆஹ்…….ஏ…….போடு……ஏஹ்….ஏஹ்….டுர்ர்ர்….