Simmarasi – Thaayae Thirisooli Song Lyrics

Song: Thaayae Thirisooli Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Movie: Simmarasi


English Version

Singers : Krishnaraj and S. A. Rajkumar
Music by : S. A. Rajkumar
Chorus : Om sakthi mahasakthi

Om sakthi mahasakthi
Male : Thaayae thirisooli angaala maari

Omkaari maariyammaa

Alangaari poomaari vaadiyammaa
Chorus : Thaayae thirisooli angaala maari

Omkaari maariyammaa

Alangaari poomaari vaadiyammaa
Male : Oh ennammaa kobamaa

Engalai paarammaa

Simma radham yaeridamma

Ena munnaalae

Vanthu nadamaadidammaa
Chorus : Thaayae thirisooli angaala maari

Omkaari maariyammaa

Alangaari poomaari vaadiyammaa
Chorus : Amma poo mudikkira

Pon aniyura kaatchiya paaru

Intha bhoomi moththamum

Jolijolikkira maeniya paaru
Male : Amma kannu muzhikkiraa anga paaru

Chorus : Amma ponnaa jolikkiraa anga paaru
Male : Amma vaari kodukkira kaiyya paaru

Antha vaana sevappula kannam paaru
Male : Ammammaa poonjirippula pullarikkuthammaa

Chorus : Un sirippukku eedaethu
Male : Amma kannil theriyuthae vaira dheepam

Ava sangu kazhuththuthaan pavalamaagum
Male : Ena amma ezhunthuttaa kulavaya podu

Pannaari paadhaththil poojaiya podu
Chorus : Amma ezhunthu nee aattam podu

Intha ooru sezhiththida vaakku kooru
Male : Thaayae thirisooli angaala maari

Omkaari maariyammaa

Alangaari poomaari vaadiyammaa
Male : Thinnakku thinnakku thaa

Thinnakku thinnakku thaa

Jalajala jalajala jalajala thinnakku thaa
Male : Sakthi alangaari santhana poomaari

Thaayee paraasakthi

Thinnakku thinnakku thaa
Male : Thaayae needhaanae ooraalum naayagi

Chorus : Thaayae needhaanae ooraalum naayagi
Male : Paalam ketta maththalam kotta

Vanthaadu maariyae

Jeya jeya sakthi siva siva sakthi
Chorus : Paalam ketta maththalam kotta

Vanthaadu maariyae

Jeya jeya sakthi siva siva sakthi
Male : Thiripura sundhari

Chorus : Amma

Male : Adi paththirakaali bangaaramma

Chorus : Amma

Male : Intha andam nadunga aadadi

Chorus : Thaayae
Male : Paalaiya thaayae

Chorus : Amma

Male : Oru paththiyam irunthom

Muppaaththamma

Chorus : Amma

Male : Un thandai kulunga aadadi

Chorus : Thaayae
Male : Ulagaalum jegan maayae

Amma sivakaami

Engal kurai theera

Arul vaakkuthaadi
Male : Magarasi uyir yaavumm

Padaikkindra janani

Pambai oliyodu

Vara vendum pavani
Male : Hindu muslim-kkum

Raththam ondrallavaa

Soosai vadivelum

Oru thaayin pillai allavaa
Male : Santhanam poosikko

Kungumam poosikko

Thayee paraasakthi

Ondrena vendikko
Male : Santhanam poosikko

Kungumam poosikko

Thayee paraasakthi

Ondrena vendikko
Male : Thayee paraasakthi

Ondrena vendikko

Thayee paraasakthi

Ondrena vendikko….


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ஓம் சக்தி மகாசக்தி
ஓம் சக்தி மகாசக்தி ஆண் : தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா குழு : தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா ஆண் : ஓ என்னம்மா கோபமா
எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா
எங்க முன்னாலே
வந்து நடமாடிடம்மா குழு : தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா குழு : அம்மா பூ முடிக்கிற
பொன் அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும்
ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு ஆண் : அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
குழு : அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு ஆண் : அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
அந்த வானச் செவப்புல கன்னம் பாரு ஆண் : அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
குழு : உன் சிரிப்புக்கு ஈடேது ஆண் : அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்துதான் பவளமாகும் ஆண் : எங்க அம்மா எழுந்துட்டா
குலவய போடு
பண்ணாரி பாதத்தில்
பூஜைய போடு குழு : அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு ஆண் : தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா ஆண் : திண்ணக்கு திண்ணக்கு தா
திண்ணக்கு திண்ணக்கு தா
ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா ஆண் : சக்தி அலங்காரி சந்தன பூமாரி
தாயீ பராசக்தி
திண்ணக்கு திண்ணக்கு தா ஆண் : தாயே நீதானே ஊராளும் நாயகி
குழு : தாயே நீதானே ஊராளும் நாயகி ஆண் : பாலம் கெட்ட மத்தளம் கொட்ட
வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி குழு : பாலம் கெட்ட மத்தளம் கொட்ட
வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி ஆண் : திரிபுர சுந்தரி
குழு : அம்மா
ஆண் : அடி பத்திரகாளி பங்காரம்மா
ஆண் : அம்மா
ஆண் : இந்த அண்டம் நடுங்கஆடடி
குழு : தாயே ஆண் : பாளைய தாயே
குழு : அம்மா
ஆண் : ஒரு பத்தியம் இருந்தோம்
முப்பாத்தம்மா
குழு : அம்மா
ஆண் : உன் தண்டை குலுங்க ஆடடி
குழு : தாயே ஆண் : உலகாளும் ஜெகன் மாயே
அம்மா சிவகாமி
எங்கள் குறை தீர
அருள் வாக்குதாடி ஆண் : மகராசி உயிர் யாவும்
படைக்கின்ற ஜனனி
பம்பை ஒலியோடு
வர வேண்டும் பவனி ஆண் : இந்து முஸ்லிமுக்கும்
இரத்தம் ஒன்றல்லவா
சூசை வடிவேலும்
ஒருதாயின் பிள்ளை அல்லவா ஆண் : சந்தனம் பூசிக்கோ
குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ ஆண் : சந்தானம் பூசிக்கோ
குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ ஆண் : தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ

Similar Posts