Simmarasi – Vanathu Nilaveduthu Song Lyrics

Song: Vanathu Nilaveduthu Song Lyrics

Lyricist: Kalai Kumar

Movie: Simmarasi


English Version

Singers : P. Unni Krishnan and Swarnalatha
Music by : S. A. Rajkumar
Male : Vaanaththu nilaveduththu…oo…

Vasalil vaikkattumaa

Sevvanthi pookkalilae…ae…

Panthalai podattumaa
Female : Aanantha kummi poduthu nenjam

Aasaiyil kangal thaeduthu thanjam
Male : Azhagu poonkodiyae…ae…

Kadhalai katti vaikka kattu thari illai

Female : Vaanavil mazhai pattu karaivathum illai
Female : Vaanaththu nilaveduththu…oo…

Vasalil vaikkattumaa
Chorus : Aa….aa….aah….

Aah….aa….aa….aa….
Male : Ungal veettu thottaththil

Nam nenjam suttruvathenna

Female : Kannaamoochchi aattaththil

Pookkal kai thattuvathenna
Male : Sirikkindra malarukku

Kavithai sollikodu

Sirikkindra iravukku

Kanavai allikkodu
Female : Kannaththil kannaththila

Meesai urasuthu

Kannukkul kannukkul

Minnal adikkuthu
Male : Kadhalai katti vaikka kattu thari illai

Female : Vaanavil mazhai pattu karaivathum illai
Male : Vaanaththu nilaveduththu…oo…

Vasalil vaikkattumaa

Male : Sevvanthi pookkalilae…ae…

Panthalai podattumaa
Chorus : ……………
Male : Chiththirai pennae

Vetkkaththai dhoraththil poga sollu

Kattalai ittu sorkkaththai

Pakkaththil nirkka sollu
Female : Inikkindra ilamaikku

Siragai kattividu

Midhakkindra nilavukku

Nadakka kattrukkodu
Male : Ennavo ennavo

Enakkul nadakkuthu

Ammammaa ammammaa

Manasu parakkuthu
Female : Kadhalai katti vaikka kattu thari illai

Vaanavil mazhai pattu karaivathum illai
Male : Vaanaththu nilaveduththu…oo…

Vasalil vaikkattumaa

Female : Sevvanthi pookkalilae…ae…

Panthalai podattumaa
Male : Aanantha kummi poduthu nenjam

Female : Aasaiyil kangal thaeduthu thanjam
Male : Azhagu poonkodiyae…ae…

Kadhalai katti vaikka kattu thari illai

Female : Vaanavil mazhai pattu karaivathum illai
Male : Vaanaththu nilaveduththu…oo…

Vasalil vaikkattumaa

Female : Sevvanthi pookkalilae…ae…

Panthalai podattumaa…..


Tamil Version

பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் ஆண் : அழகு பூங்கொடியே…..ஏ…..
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை பெண் : வானத்து நிலவெடுத்து…..ஊ……
வாசலில் வைக்கட்டுமா குழு : ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆ….ஆ….அ…. ஆண் : உங்கள் வீட்டு தோட்டத்தில்
நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில்
பூக்கள் கை தட்டுவதென்ன ஆண் : சிரிக்கின்ற மலருக்கு
கவிதை சொல்லிக்கொடு
சிரிக்கின்ற இரவுக்கு
கனவை அள்ளிக்கொடு பெண் : கன்னத்தில் கன்னத்தில்
மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள்
மின்னல் அடிக்குது ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா குழு : ………………… ஆண் : சித்திரை பெண்ணே
வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளை இட்டு சொர்க்கத்தை
பக்கத்தில் நிற்க சொல்லு பெண் : இனிக்கின்ற இளமைக்கு
சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு
நடக்க கற்றுக்கொடு ஆண் : என்னவோ என்னவோ
எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா
மனசு பறக்குது பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் ஆண் : அழகு பூங்கொடியே….ஏ……
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா…..ஆ…..

Similar Posts