Sindhu Nathi Poo – Kadavulum Neeyum Oru Song Lyrics

Song: Kadavulum Neeyum Oru Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sindhu Nathi Poo


English Version

Singers : S. Janaki and K. J. Yesudas
Music by : Soundaryan
Lyrics by : Vairamuthu
Female : Hey thaananaanaa thaananaanaa thananaanaa

Hey thananaanaa thananaanaa thananaanaa

Hey thananaanaa thananaanaa thananaanaa
Male : Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanaal oorinam thaanae

Nadhi endraal nurai undu

Vaazhvendral kurai undu
Female : Aipasi vandhaal adaimazhai kaalam

Silar aayul muzhuthum aipasi maatham
Male : Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annaiillai

Athanaal verinam thaanae
Male : Androru naal chinna pillayilae

Un thaai erindhaal sondha kolliyilae

Vendhuvittaai chinna pinjinilae

Patta vadu innum nenjinilae
Male : Thaaimai illaamal yaarum ingillai

Garbam illaamal kadavul ingillai

Thaaipaalai pola theertham vaerillai

Aval vaai sollai pola vedham vaerillai
Male : Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanaal verinam thaanae

Nadhiendraal nurai undu

Vaazhvendraal kurai undu
Humming : ……………..
Male : Thee irundhal angae pugaiirukkum

Uravirunthal konjam pagaiyirukkum

Kadalinrunthaal engo karairukkum

Kathaiirunthaal edho mudivirukkum
Male : Vaazhvum varaamal saavum naerammal

Rendum illamaal mannil vaazhgindraai

Penmai kandalae thaaimai kaangindraai

Palar poojai kondaadum poovaai vaazhgindraai
Female : Anbulla maganae azhuthathu podhum

Punnagai sindhu idhu ini pookalin maatham
Male : Kadavulum neeyum oru thaaipillai

Iruvarum thanimaram thaanae

Avanukkum unakuum annai illai

Athanal verinam thaanae

Nadhiendraal nurai undu

Vaazhvendraal kurai undu


Tamil Version

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் பாடல் ஆசிரியர்  : வைரமுத்து குழு : ஹே..தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா தனனானா ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஓஓஓஒ….ஓஓஓஒ…. ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும் ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய் பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு….