Kalai Arasi – Singaaraa Vaa Vaa Song Lyrics

Song: Singaaraa Vaa Vaa Song Lyrics

Lyricist: N. M. Muthukkoothan

Movie: Kalai Arasi


English Version

Singer : P. Bhanumathi
Music by : K. V. Mahadevan
Female : Pazham paalai kaaichi vaichi

Pathu naalu aayiduchi… aiyo

Enakku kalyaana neram vandhu

Kaathirundhu poyiduchu ..hehehehe
Female : Singaaraa vaa vaa

Thiruchendhooraa velaa

Indha jegathai mayakkum

Mugathai padaitha

Singaaraa vaa vaa
Female : Singaaraa vaa vaa

Thiruchendhooraa velaa

Indha jegathai mayakkum

Mugathai padaitha

Singaaraa vaa vaa
Female : Thoongaamal kaathirukken

Thogaimayil vaagananae…ae…ae….ae…ae…

Thoongaamal kaathirukken

Thogaimayil vaagananae

En thozhi kuda unnai paarkka

Thudikkiraalae mogananae

Mogananae…ae….ae…..
Female : Singaara ..singaaraa vaa vaa

Thiruchendhooraa velaa

Indha jegathai mayakkum

Mugathai padaitha

Singaaraa vaa vaa
Female : Adho vaaraandi pazhani

Aarumugan thaandi

Adho vaaraandi

Adho vaaraandi pazhani

Aarumugan thaandi

Adho vaaraandi

Aadumayilil yerikkittu

Kaadu malaiyai thaandikkittu

Adho vaaraandi pazhani

Aarumugan thaandi

Adho vaaraandi
Female : Aadhiyilae thinaipunathil

Aayalottum velaiyilae…ae…ae….ae….ae…

Choo choo

Aadhiyilae thinaipunathil

Aayalottum velaiyilae…

Aasai kondu vedanai pol

Vesham potta vel murugan

Adho vaaraandi pazhani

Aarumugan thaandi

Adho vaaraandi
Female : M… avaru yen ingae varapporaaru

Female : Pinnae engae poyiruppaaru

Female : Avar dhevayaanai veettukku poyiruppaar
Female : Aang…

Aagaa unakkenna aanavamadi

Aagaa unakkenna aanavamadi di di

Aagaa unakkenna aanavamadi di di di

Aagaa unakkenna aanavamadi

Dheiva yaanaiyai pattri

Immaanidam sollavae

Aagaa unakkenna aanavamadi
Female : Pogaadha idathirkku

Ponaalindrae ingae

Pogaadha idathirkku

Ponaalindrae ingae

Pollaangu sollaadhae

Puriyaamal ularaadhae

Aagaa unakkenna aanavamadi
Female : Valli naayagarae vandhanamaiyaa

Valli naayagarae vandhanamaiyaa

Valli naayagarae naayagarae

Kalli dheivaanaiyai kaanavae sendreerendru

Kalli dheivaanaiyai kaanavae sendreerendru

Solliyae ennai ival sodhanai seidhu vittaal

Solliyae ennai ival sodhanai seidhu vittaal

Valli naayagarae vandhanamaiyaa

Valli naayagarae… naayagarae


Tamil Version

பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : பழம் பாலை காய்ச்சி வச்சி

பத்து நாளு ஆயிடுச்சி ……அய்யோ

எனக்குக் கல்யாண நேரம் வந்து

காத்திருந்து போயிடுச்சு…….ஹிஹிஹிஹி
பெண் : சிங்காரா வா வா

திருச்செந்தூரா வேலா

இந்த ஜெகத்தை மயக்கும்

முகத்தைப் படைத்த

சிங்காரா வா வா
பெண் : சிங்காரா வா வா

திருச்செந்தூரா வேலா

இந்த ஜெகத்தை மயக்கும்

முகத்தைப் படைத்த

சிங்காரா வா வா
பெண் : தூங்காமல் காத்திருக்கேன்

தோகைமயில் வாகனனே….ஏ……ஏ…..ஏ…..ஏ…..

தூங்காமல் காத்திருக்கேன்

தோகைமயில் வாகனனே

என் தோழி கூட உன்னைப் பார்க்க

துடிக்கிறாளே மோகனனே

மோகனனே….ஏ……ஏ……
பெண் : சிங்காரா…….சிங்காரா வா வா

திருச்செந்தூரா வேலா

இந்த ஜெகத்தை மயக்கும்

முகத்தைப் படைத்த

சிங்காரா வா வா
பெண் : அதோ வரான்டி பழனி

ஆறுமுகன்தான்டி

அதோ வரான்டி

அதோ வரான்டி பழனி

ஆறுமுகன்தான்டி

அதோ வரான்டி

ஆடு மயில் ஏறிகிட்டு

காடு மலையைத் தான்டிகிட்டு

அதோ வரான்டி பழனி

ஆறுமுகன்தான்டி

அதோ வரான்டி
பெண் : ஆதியிலே தினைப்புனத்தில்

ஆயலோட்டும் வேளையிலே….ஏ…..ஏ…..ஏ…..ஏ…

சோ சோ

ஆதியிலே தினைப்புனத்தில்

ஆயலோட்டும் வேளையிலே

ஆசை கொண்டு வேடனைப் போல்

வேஷம் போட்ட வேல் முருகன்

அதோ வரான்டி பழனி

ஆறுமுகன்தான்டி

அதோ வரான்டி
பெண் : ம்……அவரு எங்கே வரப் போறாரு

பெண் : பின்னே எங்கே போயிருப்பாரு

பெண் : அவர் தெய்வயானை வீட்டுக்குப் போயிருப்பாரு
பெண் : ஆங்……

ஆகா உனக்கென்ன ஆணவமடி….

ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி

ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி டி

ஆகா உனக்கென்ன ஆணவமடி

தெய்வயானையைப் பற்றி

இம்மானிடம் சொல்லவே

ஆகா உனக்கென்ன ஆணவமடி
பெண் : போகாத இடத்திற்கு

போனாலின்றே இங்கே

போகாத இடத்திற்கு

போனாலின்றே இங்கே

பொல்லாங்கு சொல்லாதே

புரியாமல் உளராதே

ஆகா உனக்கென்ன ஆணவமடி
பெண் : வள்ளி நாயகரே வந்தனமய்யா

வள்ளி நாயகரே வந்தனமய்யா

வள்ளி நாயகரே வந்தனமய்யா நாயகரே

கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று

கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று

சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்

சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்

வள்ளி நாயகரே வந்தனமய்யா

வள்ளி நாயகரே……..நாயகரே…….

Similar Posts