Singapore Seeman – En Peru Jokker Song Lyrics

Song: En Peru Jokker Song Lyrics

Lyricist: Madurai Maniyam

Movie: Singapore Seeman


English Version

Singer : T. M. Soundarajan
Music by : V. Kumar
Male : En peru jokker latest jokker

Highest broker highest broker

Paarthaalae komaali komaali
Male : Un peru ispade raniyallavaa

Unnodu naan serndhaal rajanallavaa
Male : Un peru ispade raniyallavaa

Unnodu naan serndhaal rajanallavaa

Jockey en maama singapooru seemaan

Jockey en maama singapooru seemaan

Seettaatta koomaanae naan thaanammaa

Seettaatta koomaanae naan thaanammaa
Male : En peru jokker latest jokker

Highest broker highest broker

Paarthaalae komaali komaali
Male : En enjam nee irukkum idamallavoo

Endrendrum nee sondham enakkallavoo
Male : En enjam nee irukkum idamallavoo

Endrendrum nee sondham enakkallavoo

Paaruvam paarthen mayangi nindren

Paaruvam paarthen mayangi nindren

Unnodu odoodi vanthen ammaa

Unnodu odoodi vanthen ammaa
Male : En peru jokker latest jokker

Highest broker highest broker

Paarthaalae komaali komaali


Tamil Version

பாடகர் :  டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி…. ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
சீட்டாட்ட கோமானே நானதானம்மா
சீட்டாட்ட கோமானே நானதானம்மா ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி…. ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ…. ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ….
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி….