Singapore Seeman – Mollamari Capemari Somari Song Lyrics

Song: Mollamari Capemari Somari Song Lyrics

Lyricist: Madurai Maniyam

Movie: Singapore Seeman


English Version

Singer : Manorama
Music by : V. Kumar
Female : Mollamaari capemaari somaari
Female : Mollamaari capemaari somaari

Mollamaari capemaari somaari

Endha maari nee endha maari

Enna maari nee endha maari
Female : Mollamaari capemaari somaari
Female : Aapputadha suruttudaa aandiyappa

Aapputadha suruttudaa aandiyappa

Aayi magamaayi sonnenae kelappaa

Yaarum illadha velaiyippodhu

Yaarum illadha velaiyippodhu

Edhaiyum seiyalaam kadhaiya maathalaam

Edhaiyum seiyalaam kadhaiya maathalaam
Female : Mollamaari capemaari somaari
Female : Aadi maasam ammaavai thedi

Odi varuvaar kodaana kodi

Saami aadum peyum aadum

Saami aadum peyum aadum

Samayapurathil paarungadi
Female : Mollamaari capemaari somaari

Mollamaari capemaari somaari

Endha maari nee endha maari

Enna maari nee endha maari
Female : Mollamaari capemaari somaari
Female : Vaeppillaiya kaiyil yendhiyaa

Veetukkuthaanae thedi vandhaal

Vaeppillaiya kaiyil yendhiyaa

Veetukkuthaanae thedi vandhaal

Dei vaeppillaiya kaiyil yendhiyaa

Veetukkuthaanae thedi vandhaal

Vendum varam..haan …. aan aaan

Vendum varam thandhiduvaal

Vekkappattaal nadakaathaiyaa
Female : Dei vaeppillaiya kaiyil yendhiyaa

Veetukkuthaanae thedi vandhaal

Vendum varam thandhiduvaal

Vekkappattaal nadakaathaiyaa
Female : Dei……………dei……… dei……… dei……….


Tamil Version

பாடகி :  மனோரமா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
எந்த மாரி நீ எந்த மாரி
என்ன மாரி நீ எந்த மாரி…. பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி பெண் : ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா
ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா
ஆயி மகமாயி சொன்னேனே கேளப்பா
யாருமில்லாத வேளையிப்போது
யாருமில்லாத வேளையிப்போது
எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம்
எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம் பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி பெண் : ஆடி மாசம் அம்மாவை தேடி
ஓடி வருவார் கோடான கோடி
சாமி ஆடும் பேயும் ஆடும்
சாமி ஆடும் பேயும் ஆடும்
சமயபுரத்தில் பாருங்கடி…. பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
எந்த மாரி நீ எந்த மாரி
என்ன மாரி நீ எந்த மாரி…. பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி பெண் : வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
டேய் வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேண்டும் வரம் …ஹான்…..ஹான்
வேண்டும் வரம் தந்திடுவாள்
வெக்கப்பட்டால் நடக்காதய்யா பெண் : டேய் வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேண்டும் வரம் தந்திடுவாள்
வெக்கப்பட்டால் நடக்காதய்யா பெண் : டேய்……டேய்……டேய்……டேய்……