Singapore Seeman – Singapooru Maina Thillalangadi Song Lyrics

Song: Singapooru Maina Thillalangadi Song Lyrics

Lyricist: Madurai Maniyam

Movie: Singapore Seeman


English Version

Singers : K. Jamunarani  and S. V. Ponnusami
Music by : V. Kumar
Male : Singapooru maina thillalangadi koinaa

Hey singapooru maina thillalangadi koinaa

Pakkam vaa vetkama nikkavaa pogavaa

Nenjil irupadhai solladiyamma
Female : China bajar naina mainaa thedum naina

China bajar naina mainaa thedum naina

Allavaa anaikkavaa sollava killavaa

Pulli maan polae thulli aadavaaa
Female : Paarvaiyilae sonna sollu marakka mudiyumaa

Paadhi kadhai nadantha pinnae nirutha mudiyumaa
Male : Aasai anbu nenjil valaranum

Aasai anbu nenjil valaranum

Kaadhal padhai kaalgal nadakkanum

Kaadhal padhai kaalgal nadakkanum
Female : Neeyum naanum serndhu aada maedai podanum

Neeyum naanum serndhu aada maedai podanum
Male : Singapooru maina thillalangadi koinaa

Hey singapooru maina thillalangadi koinaa

Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa

Nenjil irupadhai solladiyamma
Female : Aakka porutha manasu konjam aara porukkanum

Aasai theera venuminna kathirukkonum
Male : Neram kaalam seriyaa porunthanum

Neram kaalam seriyaa porunthanum

Neeyum naanum thaniya irukkanum

Neeyum naanum thaniya irukkanum
Female : Naalai varum kaalathaiyum nenachu paakkanum

Naalai varum kaalathaiyum nenachu paakkanum
Female : China bajar naina mainaa thedum naina

China bajar naina mainaa thedum naina

Allavaa anaikkavaa sollava killavaa

Pulli maan polae thulli aadavaaa
Male : Ahaa singapooru maina thillalangadi koinaa

Hey singapooru maina thillalangadi koinaa

Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa

Nenjil irupadhai solladiyamma


Tamil Version

பாடகர்கள் :  மகே. ஜமுனாராணி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா…. பெண் : பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா
பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா ஆண் : ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும் பெண் : நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்
நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும் ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா பெண் : ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும்
ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும் ஆண் : நேரம் காலம் சரியா பொருந்தணும்
நேரம் காலம் சரியா பொருந்தணும்
நீயும் நானும் தனியா இருக்கணும்
நீயும் நானும் தனியா இருக்கணும் பெண் : நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்
நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும் பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா…. ஆண் : ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா