Single Shankarum Smartphone Simranum – Smartphone Senorita Song Lyrics

Song: Smartphone Senorita Song Lyrics

Lyricist: Ko Sesha

Album: Single Shankarum Smartphone Simranum


English Version

Singers : Adithya RK and Megha Akash
Music by : Leon James
Lyrics by : Ko Sesha
Male : Laila o laila superu cool’ah

Ennoda fate’ah maathittaa

New age’u baila aaduraa style’ah

Ennoda mass’ah yethittaa
Male : Rocket’u pola enna vinnil yevidhaan

Space’ukku sondhakkaaran aakkittaa

Gaana-vil symphony’ah fusion pannithaan

Hollywood hit’u pannittaa
Male : Hey ava ava ava enna

Pottu thaakkittaa

Ennoda smartphone senorita

Hey ava ava ava enna

Thalakeezha thiruppitta

Ava dhaan en smartphone senorita

Hoo oo oo oo oo hoo oo oooo oooo
Female : AI eye mela un eye pattadhum

Thaanaaga kaadhal update aagudhu mella

Blue eyed boy un thevai ellaam

Ovvonnaa theethu vekka thonudhae
Male : Rocket’u pola enna vinnil yevidhaan

Space’ukku sondhakkaaran aakkittaa

Female : Gaana-vil symphony’ah fusion pannithaan

Hollywood hit’u pannitten
Male : Hey ava ava ava enna

Pottu thaakkittaa

Ennoda smartphone senorita

Hey ava ava ava enna

Thalakeezha thiruppitta

Ava dhaan en smartphone senorita

Hoo oo oo oo oo hoo oo oooo oooo
Male : Minsaaram surusuru suruvena

Manasula paayudhae

Idhayathil padapada padavena

Pattasu vedikkudhae
Female : Nenjoram silusilu siluvena

Kaathum veesudhae

Kaadhin oram kaadhalai

Nee solvaai kadhalaa
Male : Hey ava ava ava enna

Pottu thaakkittaa

Female : Unnoda smartphone senorita

Male : Hey ava ava ava enna

Thalakeezha thiruppitta

Female : Unnoda smartphone senorita

Male : Hoo oo oo oo oo hoo oo oooo oooo


Tamil Version

பாடகர்கள்  : ஆதித்யா ஆர். கே மற்றும் மேகா ஆகாஷ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கோ . சேஷா ஆண் : லைலா ஓ லைலா சூப்பரு கூலா
என்னோட ஃபேட்ட மாத்திட்டா
னியு ஏஜ்ஜு பைலா ஆடுறா ஸ்டைலா
என்னோட மாஸ்ஸ ஏத்திட்டா ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டா ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ … பெண் : எஐ மேல உன் ஐ பட்டதும்
தானாக காதல் அப்டேட் ஆகுது மெல்ல
ப்ளூ ஐய்ட் பாய் உன் தேவை எல்லாம்
ஒவ்வொன்னா தீத்து வெக்க தோணுதே ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
பெண் : கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டேன் ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ … ஆண் : மிஞ்சாரம் சுருசுரு சுருவென மனசுல பாயுதே
இதயத்தில் படபட படவென பட்டாசு வெடிக்குதே பெண் : நெஞ்சோரம் சிலுசிலு சிலுவென காத்தும் வீசுதே
காதின் ஓரம் காதலை நீ சொல்வாய் காதலா ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் : ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …