Single Shankarum Smartphone Simranum – Sodi Seralam Song Lyrics

Song: Sodi Seralam Song Lyrics

Lyricist: Ko Sesha

Album: Single Shankarum Smartphone Simranum


English Version

Singers : Bharath K Rajesh and Leon James
Music by : Leon James
Lyrics by : Ko Sesha
Male : Naan ispade-u king-u naaka

Ennoda queen-u nee

Naan a4 paper naaka

Enakketha pennu nee
Male : Fish tank-u boomikulla

En jodi meenu nee

Binary code vaazhkaiyila

Zero naan one-u nee
Male : Sun-um rain-um sodi pottaa

Rainbow pookkudhae

H2 oda oxygen serndhu

Manishan dhaagam theerudhae
Male : Rendu kaiyyum thattinaathaan

Satham kekkudhae

Neeyum naanum dhaan

Onnu sera dhaan

World-u wait-u pannudhae
Male : Sodi seralaam vaa kiliyae

Sodi seralaam vaa kuyilae

Sodi seralaam vaa mayilae

Oh whatte beauty ma

Nam jodi
Male : Sodi seralaam vaa kiliyae

Sodi seralaam vaa kuyilae

Sodi seralaam vaa mayilae

En tucker-u jodi

Needhaan needhaandi
Male : Kaathu vaanga nadandhaalum

Pothikittu paduthaalum

Loop-ula odudhae

Manasil un paattu dhaan
Male : Warning onnu koduthaalum

Gate-u pottu thaduthaalum

Aruviyaa kottudhae

Heartil un kavidhai dhaan
Male : Mettum variyum sodi pottaa

Paattu pirakkudhae

Mannum mazhaiyum

Serndhaa dhaanae

Vidhaiyellaam molaikkudhae
Male : Luck-um talent-um sodi pottaa

Success aagudhae

Neeyum naanum dhaan

Onnu sera dhaan

World wait pannudhae
Male : Sodi seralaam vaa kiliyae

Sodi seralaam vaa kuyilae

Sodi seralaam vaa mayilae

Oh whatte beauty ma

Nam jodi
Male : Sodi seralaam vaa kiliyae

Sodi seralaam vaa kuyilae

Sodi seralaam vaa mayilae

En tucker-u jodi

Needhaan needhaandi
Male : {Na na nagirnana na na nagirnana

Unakkum enakkum irukkum nerukkam

Na na nagirnana na na nagirnana

Kadasi varaikkum irukkum irukkum} (2)


Tamil Version

பாடகர்கள் : பரத் கே. ராஜேஷ் மற்றும் லியோன் ஜேம்ஸ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கோ சேஷா ஆண் : நான் இஸ்பேடு கிங்கு னாக்கா
என்னோட குயினு நீ
நான் ஏ4 பேப்பருனாக்கா
எனக்கேத்த பென்னு நீ ஆண் : பிஷ் டேங்கு பூமிக்குள்ள
என் ஜோடி மீனு நீ
பைனரி கோட் வாழ்கையில
ஜீரோ நான் ஒண்ணு நீ ஆண் : சன்னும் ரெயினும் சோடி போட்டா
ரெயின்போ பூக்குதே
எச்2 ஓட ஆக்சிஜன் சேர்ந்தா
மனிஷன் தாகம் தீருதே ஆண் : ரெண்டு கையும் தட்டினாத்தான்
சத்தம் கேக்குதே
நீயும் நானும் தான்
ஒண்ணு சேர தான்
வேல்டு வெயிட்டு பண்ணுதே ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா
நம் ஜோடி ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி ஆண் : காத்து வாங்க நடந்தாலும்
போத்திக்கிட்டு படுத்தாலும்
லூப்புல ஓடுதே
மனசில் உன் பாட்டு தான் ஆண் : வாணிங் பல கொடுத்தாலும்
கேட்டு போட்டு தடுத்தாலும்
அருவியா கொட்டுதே
ஹார்ட்டில் உன் கவித தான் ஆண் : மெட்டும் வரியும் சோடி போட்டா
பாட்டு பிறக்குதே
மண்ணும் மழையும் சேர்ந்தா தானே
விதையெல்லாம் மொளைக்குதே ஆண் : லக்கும் டேலண்டும் சோடி போட்டா
சக்சஸ் ஆகுதே
நீயும் நானும் தான் ஒண்ணு சேர தான்
வேர்ல்ட் வெயிட் பண்ணுதே ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா
நம் ஜோடி ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி ஆண் : {ந ந நகிர்நானா ந நகிர்நானா
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்
ந ந நகிர்நானா ந ந நகிர்நானா
கடைசி வரைக்கும் இருக்கும் இருக்கும்} (2)