Sippikkul Muthu – Raaman Kathai Kelungal Song Lyrics

Song: Raaman Kathai Kelungal Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Sippikkul Muthu


English Version

Singer : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Ilayaraja
Lyrics by : Vairamuthu
Male : Raaman kadhai kelungal

Raaman kadhai kelungal

Sri ragu raaman kadhai kelungal….
Male : Raaman kadhai kelungal….
Male : Alangaara seedhai azhagarasaalum kodhai

Vizhi kandu kudi kondu

Aval vizhi kandu kudi kondu

Manamaalai thantha
Male : Raaman kadhai kelungal….
Male : Seedhaiyin suyamvaram nichchayikka patta naalilae

Janaganin mandapaththil maalai yaenthi vantha janagiyai

Vennilaa mannilaa vanthathu endru

Mannavar ellaam paarkka

Sri ramachanthira moorthi

Kanneduththu paarkka maattaaro

Endru kavalai kondaargalaam

Seedhaa deviyin chella thozhigal
Male : Raaman kadhai kelungal

Raaman kadhai kelungal

Sri ragu raaman kadhai kelungal….
Male : Raaman kadhai kelungal….
Male : Puligalin palam konda purushargal vanthirunthaar

Sa ni tha pa ma ga ri sa

Yaanaiyin palam konda vendhargal angirunthaar

Sa ga ri ga ma ni th ma ni ni
Male : Puligalin palam konda purushargal vanthirunthaar

Thaa thagitha thagajanu thaa

Yaanaiyin palam konda vendhargal angirunthaar

Thaga janu thagathimithaga

Tholil malaiyai thookkoya veerar vanthaar

Reethama pa maga reega

Idigalai kaiyil pidippavar palar irunthaar aahaa….
Male : Nadanthaal seedhai nadanthaal

Vizhi malarnthaal sabai alanthaal

Varavu kandu aval azhagu kandu

Siva thanusin naanum veenai pola adhirnthathu
Male : Raaman kadhai kelungal

Kadhai kelungal
Male : Villodikka angu vantha vendhar

Tham pallathu udai pada vizhunthaar

Silar ezhunthaar thodai thatti ezhunthavargal

Mutti theriththu vida sattendru bhoomiyil vizhunthaar
Male : Villodikka angu vantha vendhar

Tham pallathu udai pada vizhunthaar

Chorus : Silar ezhunthaar

Male : Thodai thatti ezhunthavargal

Mutti theriththu vida sattendru bhoomiyil vizhunthaar

Chorus : Aahaa sattendru bhoomiyil vizhunthaar
Male : Kaalum noga iru kaym noga

Tham tholathu nogave azhuthaar

Silar iduppai pidiththa padi

Sulukku eduththa padi aasanam thedi amarnthaar

Aahaa veeram illaiyaa

Villodikka aangal yaarum illaiyaa
Male : {Aahaa veeram

Male and Chorus : Illaiyaa

Male : Villodikka aangal yaarum

Male and Chorus : Illaiyaa} (2)
Chorus : Raamaayaa raama pathraayaa rama santhiraaya namagaa
Male : Dhasaratha ramanthaan thaavi vanthaan

Villaiyae oru kannaal paarththu nindraan

Chorus : Dhasaratha ramanthaan thaavi vanthaan

Male : Aamaam

Chorus : Villaiyae oru kannaal paarththu nindraan
Male : Seedhaiyai maru kannaal paarththu nindraan

Seedhaiyai maru kannaal paarththu nindraan

Maru nodiyil villeduththu ambu thoduththaan

Chorus : Maru nodiyil villeduththu ambu thoduththaan
Male : Pada pada pada pada pada pada

Oliyudan murinthathu siva thanusu

Antha oliyudan sirihthathu aval manasu

Jei jeya raama seedhaiyin raama

Chorus : Jei jeya raama seedhaiyin raama
Male : Dhasaratha raama janagan un mama

Chorus : Dhasaratha raama janagan un mama
Male : Jei jeya rama seedhaiyin raama

Chorus : Jei jeya rama seedhaiyin raama

Male : Dhasaratha raama janagan un mama
Female : Seedhaa kalyaana vaipogamae

Sri raama kalyaana vaipogamae

Chorus : Seedha kalyaana vaipogamae

Sri raama kalyaana vaipogamae
Female : Kaana kaana azhagaagumae

Innum aayiram kann vendumae

Female and Chorus :

Kaana kaana azhagaagumae

Innum aayiram kann vendumae
Female and Chorus :

Seedhaa kalyaana vaipogamae

Sri raama kalyaana vaipogamae
Male : Sri raamanae adho paarappaa
Male : Alangaara seedhai azhagarasaalum kodhai

Vizhi kandu kudi kondu

Aval vizhi kandu kudi kondu

Manamaalai thantha
Male : Raaman kadhai kelungal….

Sri ragu raaman kadhai kelungal….
Male : Raaman kadhai kelungal….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்……. ஆண் : ராமன் கதை கேளுங்கள் ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த ஆண் : ராமன் கதை கேளுங்கள்….. ஆண் : சீதையின் சுயம்வரம் நிச்சயிக்க பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்தது என்று
மன்னவர் எல்லாம் பார்க்க
ஸ்ரீ ராமச்சந்திரா மூர்த்தி
கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ
என்று கவலை கொண்டார்களாம்
சீதா தேவியின் செல்ல தோழிகள் ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்…….. ஆண் : ராமன் கதை கேளுங்கள்….. ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
ச நி த ப ம க ரிச
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
ச க ரி க ம நி த ம நி நி ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
தா தகித தகஜனு தா
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தக ஜனு தகதிமிதக
தோளில் மலையை தூக்கிய வீரர் வந்தார்
ரீதம பமகரீக
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார் ஆஹா…. ஆண் : நடந்தால் சீதை நடந்தால்
விழி மலர்ந்தால் சபை அளந்தால்
வரவு கண்டு அவள் அழகு கண்டு
சிவ தனுசின் நானும் வீணை போல அதிர்ந்தது ஆண் : ராமன் கதை கேளுங்கள்
கதை கேளுங்கள் ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார் ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
குழு : சிலர் எழுந்தார்
ஆண் : தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார்
குழு : ஆஹா சட்டென்று பூமியில் விழுந்தார் ஆண் : காலும் நோக இரு கையும் நோக
தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பை பிடித்த படி
சுளுக்கு எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்
ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா ஆண் : {ஆஹா வீரம்
ஆண் மற்றும் குழு : இல்லையா
ஆண் : வில்லொடிக்க ஆண்கள் யாரும்
ஆண் மற்றும் குழு : இல்லையா} (2) ஆண் : ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா
குழு : தக தைய்யக தா தி மி தா குழு : ராமாய ராம பத்ராயா ராம சந்திராய நமகா ஆண் : தசரத ராமன்தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
குழு : தசரத ராமன்தான் தாவி வந்தான்
ஆண் : ஆமாம்
குழு : வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான் ஆண் : சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
குழு : மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான் ஆண் : பட பட பட பட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா
குழு : தசரத ராமா ஜனகன் உன் மாமா ஆண் : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா பெண் : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
குழு : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே பெண் : காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
பெண் மற்றும் குழு :
காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே பெண் மற்றும் குழு :
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே ஆண் : ஸ்ரீ ராமானே அதோ பாரப்பா ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்…… ஆண் : ராமன் கதை கேளுங்கள்……