Sita Ramam – Hey Sita Hey Rama Song Lyrics

Song: Hey Sita Hey Rama Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singers : SPB Charan and Sinduri
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
 Male : Hey sitaa

Uyir nuzhaiya vaasal thaa

Hey sitaa

Unnil vasikka vaaipai thaa
Male : Endrum pirindhidaa

Vannam undhan kaiyai

Irukkiyae korka thaan
Male : Bhoomi arindhidaa

Kaadhal ondrai tharuven

Nirappa un nenjam thaa
Male : Thanimaiyil unnai

Naan neengaatha

Urimai vendum thaa
Female : Hey ramaa

Enai piriya vendamaa

Hey ramaa

Nizhal ariya vendamaa
Female : Naalai nigazhnthidum kaatchi ondrai

Indrae ezhuthu kol theettumaa

Netrae ezhuthiya paadal ondrai

Kaalam naalaiyum meettumaa
Female : Ragasiya neruppu ondru enullae

Irukkumaa summaa
Male : Hey sitaa

Indha thirikku theeyai thaa

Female : Hey ramaa

Enai piriya vendamaa
Male : Kangalai kangal koigaiyil

Nenjil vaanavil maangalaa

Vaarthaigal maayam seigaiyil

Vaanil thoorigai meengalaa
Female : Oh valakannil oonjalaadum mayakkam

Ida kannil thaayamaadum thayakkam

Paavam naan ena paarada

Enna seiguven kooradaa
Female : Konjam salangaigal vilangena aaanaal

En ulagam ennaagum
Female : Iravilae pesum thalaiyanai

Atharkku un peyar soottinaen

Unnai naan koodum naalil en seiven

Endruthaan kaattinen
Male : Vizhi nee mooda un kannam theendum

Thalaiyanai pol naan vaazha vendum

Manadhin koo kural ketkumaa

Valigal oviyam aagumaa

Unai naan arugilae kandu

Urugi veezhgaiyil

Alli kollammaa
Female : Hey ramaa

Uyir uruga vendamaa

Naan alli

Adhai paruga vendamaa
Male : Endrum pirindhidaa

Vannam undhan kaiyai

Irukkiyae korka thaan
Male : Bhoomi arindhidaa

Kaadhal ondrai tharuven

Nirappa un nenjam thaa
Male : Thanimaiyil unnai

Naan neengaatha

Urimai vendum thaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் சிந்தூரி இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்கி ஆண் : ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா பெண் : ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா ஆண் : ஹே சீதா
இந்த திரிக்கி தீயை தா
பெண் : ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா ஆண் : கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா பெண் : ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
என் உலகம் என்னாகும் பெண் : இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன் ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா
வலிகள் ஓவியம் ஆகுமா
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா பெண் : ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா