Sita Ramam – Kaalangal Thaandi Song Lyrics

Song: Kaalangal Thaandi Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singer : Sinduri Vishal
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
Female : Kaalangal thaandi kaathiruppen

Kaadhalai endhi kaathiruppen

Kanavugalaai kaathiruppen

Karaindhidum munn unnai kaanbene
Female : Kanam ovvondrum

Un ninaivalaigal

Karaiyin nuniyil

Naan kaathiruppen
Female : Kaalangal thaandi kaathiruppen

Kaadhalai yendi kaathiruppen

Kanavugalaai kaathiruppen

Karaindhidum mun unnai kaanbene…
Female : Udal ennum… koottil kaathiruppen

Uyir sumanthe… dhinam kaathiruppen

Unarvugalaai kaathiruppen

Udainthidum mun unnai kaanbene….


Tamil Version

பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே பெண் : கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்
கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே பெண் : உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் உன் உன்னை காண்பேனே