Sita Ramam – Kurumugil Song Lyrics

Song: Kurumugil Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singer : Sai Vignesh
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
Male : Kurumugilgalai sirumugaigalil

Yaar thoovinaar

Mazhaikondu kavidhai theetinaar
Male : Ilam piraiyinai idhazh idaiyinil

Yaar sootinaar

Sirithidum silaiyai kaattinaar
Male : Erumbugal sumandhu pogudhae

Sarkkarai paarai ondrinai

Irudhayam sumandhu pogudhae

Inikkira kaadhal ondrinai
Male : En china nenjin meedhu

Inba baaram yetri vaithadhaar
Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla

Vaanodu theeti vaithadhaar

Tharai irangi vandhu aadugindrathae

Nilaavai kooti vanthadhaar
Male : Kamban solla vandhu

Aanaal koocham kondu

Ezhudha oar uvamai nee

Varnam serkkumbodhu

Varman bodhai kolla

Mudiya oviyamum nee
Male : Eloraa sirpangal

Un meedhu kaadhalurum

Uyirae illaadha

Kalkooda kaamamurum
Male : Un meedhu kaadhalkonda

Maanudan dhaan

Enna aaguvaan
Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla

Vaanodu theeti vaithadhaar

Tharai irngi vandhu aadugindrathae

Nilaavai kooti vanthadhaar
Male : Udaiyaal moodi vaithum

Imaigal saathi vaithum

Azhagaal ennai kolgiraai
Male : Aruvi kaalgal kondu

Odai idaiyendraagi

Kadalaai nenjam kolgiraai
Male : Kadalil meenaaga

Naanaaga aanaiyidu

Alaigal meedheri

Un maarbil neendhavidu

Peraazham kandukolla

Ezhu kodi jenmam vendumae
Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla

Vaanodu theeti vaithadhaar

Tharai irngi vandhu aadugindrathae

Nilaavai kooti vanthadhaar


Tamil Version

பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில்
யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார் ஆண் : இளம்பிறையினை இதழ் இடையினில்
யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார் ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை ஆண் : என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரமே ஏற்றி வைத்ததார் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார் ஆண் : கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ ஆண் : எலோரா சிற்பங்கள்
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும் ஆண் : உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான் என்ன ஆகுவான் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார் ஆண் : உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய் ஆண் : அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் ஆண் : கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டும் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்