Sita Ramam – Kurunchiragu Song Lyrics

Song: Kurunchiragu Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singer : Aravind Annestt
Music by : Vishal Chandrashekhar
Lyrics by : Madhan Karky
Chorus : Tharai irangi vandha megha vennila

Neeyae than bhoomi endratho
Male : Kurunchiraginil perum alaiyinai

Yen yetrinaai

Surungidum vaanai kaattinaai

Verum kumizhiyil pudhu nirangalai

Yen Ootrinaai

Irundidum ulagai theettinaai
Male : Erumbugal nasungum bothilum

Uyirudan thaththi poguthae

Irudhayam norungum bodhilo

Uyir enai vittu poguthae

Nee endhan kanneer endru yenaaginaai
Chorus : Tharai irangi vandha megha vennila

Neeyae than bhoomi endratho

Un nenjil neendhi vandha kaadhal vennila

Meendum mel yeri chendratho
Male : Raaman cheidha pore

Seethaikkaaga thaanae

Aanaal enna por idhu

Unarvae illaamal aaneno aayudhamaai

Uyirae illaamal nindreno kaavalanaai

Nee endhan kanneer endru yenaaginaai


Tamil Version

பாடகர் : அரவிந்த் அன்னெஸ்ட் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ ஆண் : குறுஞ்சிறகினில் பெருமலையினை
ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்
வெறும் குமிழியில் புது நிறங்களை
ஏன் ஊற்றினாய்
இருண்டிடும் உலகை தீட்டினாய் ஆண் : எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய் குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ
உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ ஆண் : ராமன் செய்த போரே
சீதைக்காக தானே
ஆனால் என்ன போர் இது
உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்