Sita Ramam – Piriyadhey Song Lyrics

Song: Piriyadhey Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singers : Kapil Kapilan and Chinmayi Sripada
Music by : Vishal Chandrashekhar
Lyrics by : Madhan Karky
Male : Udalo indha mannukkena

Uyiro indha pennukkena
Female : Vizhiyaale sonnaayada

Naan rendum kettenada

Idhazh muthamitta pinnae

Adhan eeram kaayum munnae
Male : Piriyadhae..ae..ae.. maravadhae..ae..

Piriyadhae ..ae..ae…maravadhae..ae…
Male : Indha dhesam or paadhaiyil

Aval nesam or paadhaiyil

Rendil endha paadhai yerpaai

Paavam needhaanada
Female : Maarbil undhan vaasam

Nee neengiyum neengaamalae

Kaatril undhan vaarthai

Karaindhu pogaamalae
Male : {Piriyadhae..ae..ae..

Chorus : Piriyadhae..

Male : Maravadhae..ae..

Chorus : Maravadhae} (2)
Female : Pugai soodum porvaanamo

Pani soodum en naanamo

Endhan theeyil undhan dhegam

Naalai kulir kaayumo
Female : Engae endhan penmai

Un theendalae illaamalae

Haiyo andha unmai

Naan innum sollaamalae
Female : {Piriyadhae..ae..ae..

Chorus : Piriyadhae..

Female : Maravadhae..ae..

Chorus : Maravadhae} (2)


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர்  : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென பெண் : விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்ட பின்னே
அதன் ஈரம் காயும் முன்னே ஆண் : பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..
பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ .. ஆண் : இந்த தேசம் ஓர் பாதையில்
அவள் நேசம் ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீதானடா பெண் : மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகாமலே ஆண் : {பிரியாதே ..ஏ
குழு : பிரியாதே
ஆண் : மறவாதே..ஏ
குழு : மறவாதே} (2) பெண் : புகை சூடும் போர் வானமோ
பனி சூடும் என் நாணமோ
எந்தன் தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர் காயுமோ பெண் : எங்கே எந்தன் பெண்மை
உன் தீண்டலே இல்லாமலே
ஹையோ அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே பெண் : {பிரியாதே ..ஏ
குழு : பிரியாதே
பெண் : மறவாதே..ஏ
குழு : மறவாதே} (2)