Sita Ramam – Thoodha Song Lyrics

Song: Thoodha Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singers : Hariharan, K. S. Chithra and Sinduri Vishal
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
Male : Seethai adhin vaanile siragugal kaangiren

Enokkoru thoodhu sellu thoodha

Chorus : Enokkoru thoodhu sellu thoodha

Male : Avaladhu kaadhilae uyirudan vaazhgiren

Ena oru sedhi sol thoodha

Chorus : Ena oru sedhi sol thoodha
Male : Isai nuzhaiyadha karunkuzhiyilae

Nenjam thoonguvathaen

Avaladhu veera ninaivilae

Avalidam sendru sollada
All : Thoodha vanna thoodha

Endhan idhaya thudippai

Neeyum kondu po

Thoodha chinna thoodha

Undhan siragin adippin

Vegam kootti po


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன், கே. எஸ். சித்ரா மற்றும் சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
குழு : எனக்கொரு தூது செல்லு தூதா
ஆண் : அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா
குழு : என ஒரு சேதி சொல் தூதா ஆண் : இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே
அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா அனைவரும் : தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ