Sita Ramam – Uraiyum Theeyil Song Lyrics

Song: Uraiyum Theeyil Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Sita Ramam


English Version

Singer : Yazin Nizar
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
Male : Kadithathin vedathil idhaiyama

Mai vaasam pol veesum viralin vaasam

Viruthaalae poo pookum imaiyama

Solyaavum vinmeen kuralil pesuma
Chorus : Vizigalai thirakum munnalae

Ulaginai paarkum munnalae

Male : Sirithidum sei pola

Aanaenae naanum pennae unnaalae
Chorus : Uraiyum theeyil mazhaiyaai

Veezhndhu

Uyirai thoonda vandhaayaa

Vedikkum porkalathil

Venpuravendru aanaaya.. pennae
Chorus : {Uraiyum theeyil mazhaiyaai

Veezhndhu

Uyirai thoonda vandhaayaa

Vedikkum porkalathil

Venpuravendru aanaaya.. pennae} (2)
Dialogue : ………………
Male : Poonthottam ondru

Kaditham theetumaa

Neerodai ellam ezhuthuma

Paenavain maiyaai

Kadalae aagumaa

Megangal paadal pozhiyumaa

Mugathinai paarkaamal

Kuralinai ketkaamal

Piravigal ezhezhu unnodu

Vaazhven bodhai theeraamal
Dialogue : ………………
Chorus : Uraiyum theeyil mazhaiyaai

Veezhndhu

Uyirai thoonda vandhaayaa

Vedikkum porkalathil

Venpuravendru aanaaya.. pennae
Chorus : Uraiyum theeyil mazhaiyaai

Veezhndhu

Uyirai thoonda vandhaayaa

Vedikkum porkalathil

Venpuravendru aanaaya… pennae


Tamil Version

பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : கடித்தத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும் குழு : விழிகளை திறக்கும் உன்னாலே
உலகினை பார்க்கும் உன்னாலே
ஆண் : சிரித்திடும் சேய் போல ஆனேனே
நானும் பெண்ணே உன்னாலே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே வசனம் : ……………… ஆண் : பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகத்தினை பார்க்காமல்
குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு
வாழ்வேன் போதை தீராமல் வசனம் : ……………………. குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே