Sivakumarin Sabadham – Middle Class Song Lyrics

Song: Middle Class Song Lyrics

Lyricist: Rokesh

Movie: Sivakumarin Sabadham


English Version

Singer : Bamba Bakya
Music by : Hiphop Tamizha
Male : Hey hey…(2)
Male : Hey top um illa bottom um illa

Naanga centre piece u da

Yedhukumae asaradha

Naanga middle class u da
Male : Mangathu ennaikumae

Engaloda maasuda

Thangathu kaila dhaan

Panam kaasu da
Chorus : Hey middle classu da

Naanga ellam middle classu da

Eppodhum kola massu da

Summavae kolar pieceu da…
Chorus : Hey middle classu da

Naanga ellam middle classu da

Eppodhum kola massu da

Summavae kolar pieceu da…
Male : Jova kava slowva poivarum

Ulta ulagil yedhuda nirandharam

Day to night u….

Male : Appadiya

Male : Daily kalavaram

Adhula narkunna irukum

Naanga nadutharam
Male : 3 shiftu workla than tholaiyurom

Chorus : Tholaiyurom

Male : Office mudinja happyathaan alaiyurom

Chorus : Alaiyurom

Male : Venam macha yengaluku vilambaram

Chorus : Venam venam

Male : Kandipadha jaipom lifela oru tharam…
Chorus : Hey maasa kadsi budget thundu

Middle class middle class

Maasa kadsi budget thundu

Middle class middle class
Chorus : Thunbo engalukku kaal dhoosu

Macha naanga ellam middle class

Thunbo engalukku kaal dhoosu

Macha naanga ellam middle class
Male : Naanga middle classu

Naanga ellam middle classu

Eppovumae kola massu

Summavae kolar pieceu
Male : Toppa kaitu thadaigala dhaan

Dappaluna thaanduvom

Offeru la thuniya vaangi

Branda scene ah poduvom…
Male : Oc wifi la

Iphone ah nonduvom

Ellarum nalla irruka

Kadavula thaan venduvom
Male : Ah ah enne pinna

Solidu shoikkaru
Male : Pinji pona serupula than

Pin kuthikuvom

Nenja thukki nimirdhukunu

Naanga suthikuvom
Chorus : Hey maasa kadsi budget thundu

Middle class middle class

Maasa kadsi budget thundu

Middle class middle class
Chorus : Middle classu da

Naanga ellam middle classu da

Eppovumae kola massu da

Summavae kolar pieceu da…
Chorus : Hey middle classu da

Naanga ellam middle classu da

Eppovumae kola massu da

Summavae kolar pieceu da…


Tamil Version

பாடகர் : பம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹே ஹே ….(2) ஆண் : ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல
நாங்க சென்டர் பீஸு டா
எதுக்குமே அசராத
நாங்க மிடில் கிளாஸு டா ஆண் : மங்காது என்னைக்குமே
எங்களோட மவுசுடா
தங்காது கைல தான்
பணம் காசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா ஆண் : ஜோவா காவ ஸ்லோவா போய்வரும்
உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம் ஆண் : அப்படியா ஆண் : டே டூ நைட்டு டெய்லி கலவரம்
அதில்ல நற்குன்னா இருக்கும்
நாங்க நடுதரம் ஆண் : 3 ஷிஃட்டு வொர்க்ல தான்
குழு : தொலையுறோம்
ஆண் : ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான்
குழு : அலையுரோம்
ஆண் : வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம்
குழு : வேணாம் வேணாம்
ஆண் : கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாசு மிடில் கிளாசு
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு
துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு ஆண் : நாங்க மிடில் கிளாசு
நாங்க எல்லா மிடில் கிளாசு
எப்போதும் கொல மாசு
சும்மாவே கோளார் பீசு ஆண் : டாப்ப கயிட்டு தடைகள தான்
டபாலுனு தாண்டுவோம்
ஆப் பர்ல துணிய வாங்கி
பிராண்டா சீன போடுவோம் ஆண் : ஓசி வைஃபை ல
ஐபோன நோண்டுவோம்
எல்லாரும் நல்லா இருக்க
கடவுள தா வேண்டுவோம் ஆண் : ஆ ஆ என்னா பின்ன
சோலிடு சோய்க்காரு ஆண் : பிஞ்சி போன செருப்புல தான்
பின்ன குத்திக்குவோம்
நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு
நாங்க சுத்திக்குவோம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா குழு : மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

Similar Posts