Sivakumarin Sabadham – Neruppa Irupaan Song Lyrics

Song: Neruppa Irupaan Song Lyrics

Lyricist: Hip Hop Tamizha

Movie: Sivakumarin Sabadham


English Version

Singer : Padmalatha
Music by : Hiphop Tamizha
Female : En kanne pattudunu

En aasaiya pothi vechen da

Chorus : Neruppa iruppan siricha therippan

Female : En kanne pattudunu

En aasaiya pothi vechen da

Chorus : Neruppa iruppan siricha therippan
Female : Othayila poravarae ottikolla naanum vaaren

Kooda ennai koottikittu pooveeroo

Othayila poravarae ottikolla naanum vaaren

Kooda ennai koottikittu pooveerooo
Female : En kanne pattudunu

En aasaiya pothi vechen da

En kanne pattudunu

En aasaiya pothi vechen da

Chorus : Neruppa iruppan siricha therippan

Neruppa iruppan siricha therippan
Female : Avan kannu rendum gadigaram

En kaalam adhula thadumaarum

Paathukittu pesikittu

Neram poora pari pogum
Female : Avan kovam kooda azhagagum

Thala kodhum style-il azhamodhum

Idhayam muzhudhum avan thaan irukkan

Ennatha seiya naanum
Female : Kanna pinna kadhal irukku

Ullam full-ah ve

Adha unakku mattum tharuvenda

Ennai thalla solladhae

Kanna kuzhiyil valiyum vetkam

Killi selladhae

Un arugil kazhiyum pozhuthil sorgam

Needhan ellaamae
Chorus : Neruppa iruppan siricha therippan

Neruppa iruppan siricha therippan


Tamil Version

பாடகி : பத்மலதா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : ஒத்தையிலே போறவரே
ஓட்டிக்கொள்ள நானும் வரேன்
கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ
ஒத்தையிலே போறவரே
ஓட்டிக்கொள்ள நானும் வரேன்
கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம்
என் காலம் அதில தடுமாறும்
பாத்துகிட்டு பேசிக்கிட்டு
நேரம் பூரா பறிபோகும் பெண் : அவன் கோவம் கூட அழகாகும்
தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும்
இதயம் முழுதும் அவன் தான் இருக்கான்
என்னத்த செய்ய நானும் பெண் : கண்ணா பின்னா காதல் இருக்கு
உள்ளம் புல்லாவே
அதை உனக்கு மட்டும் தருவேன் டா
என்ன தள்ள சொல்லாதே பெண் : கண்ண குழியில் வழியும்
வெட்கம் கிள்ளி செல்லாதே
உன் அருகில் கழியும் பொழுதில்
சொர்கம் நீ தான் எல்லாமே குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்