Sivakumarin Sabadham – Thillalangadi Lady Song Lyrics

Song: Thillalangadi Lady Song Lyrics

Lyricist: Hip Hop Tamizha

Movie: Sivakumarin Sabadham


English Version

Singer : Hiphop Tamizha
Music by : Hiphop Tamizha
Male : Ennadi ennadi

Rombathan scene-ah podura

Nillu nee konjo nillu nee

Summaa dhaan adhuppa kaatura
Male : Edhukku edhukku

Unakku ivalavu thimiru

Edhukku edhukku

Haiyyo vazhivudu navuru

Edhukku edhukku

Unakku ivalavu thimiru

Mamakitta vachukitta kaanapoiduva
Male : Dance no romance

Edhuna plans irundha solludi

Suththi en fans

Ippa vandhu dance

Selladhu un plans

Thalli nilludi setharavuduven
Male : Thillalangadi lady

Naan onna number-u kedi

Nee enakku yetha jodi

Aana pudikala unna podi
Male : Thillalangadi lady

Naan onna number-u kedi

Nee enakku yetha jodi

Aana pudikala unna podi
Male : Vaarathula ezhu naalum

Unna paththi sindhippen

Court case-nu alayavutta

Satta padi sandhippen
Male : Soft-ku soft naan

Rough-ku rough thaan

Tough-u kuduthaalum

Dhilla nippen naan
Male : Villaadhi villan thaan

Thalladha enna thaan

Thalli nee poradhaala

Thulli varenma
Male : Polladha villi nee

Summavae gilli naan

Un polladha thimirukellaam

Kolli vaippen paar
Male : Haiyiyoo

Naan summa naachikku

Haiyo summa naachikku

Oru mokka logic-ah

Solli paarthendi
Male : Un kannil magic-u

Adhuvum kaadhal magic-u

Edhuna chinna kozhandhaikku

Senju kaatu nee
Male : Dance no romance

Edhuna plans irundha solludi

Suththi en fans

Ippa vandhu dance

Selladhu un plans

Thalli nilludi setharavuduven
Male : Thillalangadi lady

Naan onna number-u kedi

Nee enakku yetha jodi

Aana pudikala unna podi
Male : Thillalangadi lady

Naan onna number-u kedi

Nee enakku yetha jodi

Aana pudikala unna podi
Male : Tho vaaren!!!


Tamil Version

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் :  ஹிப்ஹாப் தமிழா ஆண் : என்னடி என்னடி
ரொம்பத்தான் சீன்ன போடுற
நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ
சும்மாதான் அதுப்ப காட்டுற ஆண் : எதுக்கு எதுக்கு
உனக்கு இவ்வளவு திமிரு
எதுக்கு எதுக்கு
அய்யோ வழிவுட்டு நவுரு
எதுக்கு எதுக்கு
உனக்கு இவ்வளவு திமிரு
மாமா கிட்ட வச்சிகிட்டா
காணாபோய்டுவ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா ப்ளான்ஸ்
இருந்தா சொல்லுடி
சுத்தி என் பேன்ஸ்
இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் ப்ளான்ஸ்
தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : வாரத்துல ஏழு நாளும்
உன்ன பத்தி சிந்திப்பேன்
கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா
சட்டப்படி சந்திப்பேன் ஆண் : சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான்
ரஃப்புக்கு ரஃப்பு தான்
டஃப்பு குடுத்தாலும்
தில்லா நிப்பேன் நான் ஆண் : வில்லாதி வில்லந்தான்
தள்ளாத என்னதான்
தள்ளி நீ போறதால
துள்ளி வரேன்மா ஆண் : பொல்லாத வில்லி நீ
சும்மாவே கில்லி நான்
பொல்லாத திமிருக்கெல்லாம்
கொல்லி வப்பேன் பார் ஆண் : ஹையோ
நான் சும்மாநாச்சிக்கு
அய்யோ சும்மாநாச்சிக்கு
ஒரு மொக்க லாஜிக்க
சொல்லி பாத்தேன் டி ஆண் : உன் கண்ணில் மேஜிக்கு
அதுவும் காதல் மேஜிக்கு
எதுனா சின்னக் கொழந்தைக்கு
செஞ்சு காட்டு நீ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா ப்ளான்ஸ்
இருந்தா சொல்லுடி
சுத்தி என் பேன்ஸ்
இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் ப்ளான்ஸ்
தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தோ வரேன்….!!!