Sivan – Besarettu Besarettu Song Lyrics

Song: Besarettu Besarettu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivan


English Version

Singer : Malgudi Subha
Music by : Adithyan
Chorus : Besarat besarat besarat besarat

Besarat besarat besarat besarat
Female : Besarattu besarattu

Bejawadavin besarattu

Chorus : Besarat besarat besarat besarat

Female : Idha thottu idha thottu

Saappida yaengum ilavettu
Female : Naan sony tv modelthaan

En maeni multi channel-thaan

Buttana thattu eththana mettu

Ketpathu kadhal paadalthaan
Chorus : Bad boys bad boys naanga illaiyae

Adi vaasa mullaiyae

Naanga play boys play boys

Road side romeo

Naanga illaiyae adi vaasa mullaiyae

Naanga good boys good boys
Female : Besarattu besarattu

Bejawadavin besarattu

Idha thottu idha thottu

Saappida yaengum ilavettu
Female : Naanoru mathiri sexythaan

Aah lippukku muththam poo jerseythaan

Maalai pozhuthil vaalipa nenjai

Saaraai puzhiyum mixithaan
Female : Aadaiyin selavu ration thaan

Naesarenna intha nesanthan

Therthalil nindraal naanthaan jeyippaen

Ok enbaar sessionthaan

Ovvoru naalum ovvoru vidhamaai

Maaridum enthan fashion thaan
Chorus : Bad boys bad boys naanga illaiyae

Adi vaasa mullaiyae

Naanga play boys play boys

Road side romeo

Naanga illaiyae adi vaasa mullaiyae

Naanga good boys good boys
Female : Besarattu besarattu

Bejawadavin besarattu

Idha thottu idha thottu

Saappida yaengum ilavettu
Chorus : Hong kong bangkok raajamaabi

Abu dhabi poyi vantha amul baby

Hong kong bangkok raajamaabi

Abu dhabi poyi vantha amul baby
Female : Aattamum style stepigraph

Yaarum ketpaar autograph

Play boy nipunar maxine paru

Attaiyil enthan photograph
Female : Aandavan kai viral rivanju

Allida vanthathu orange

Beauty contest bhoomiyil nadanthaal

Pottiyil velvaen challenge-ju

Naanoru pinju poovudal panju

Aanathu vayasu naalanju
Chorus : Bad boys bad boys naanga illaiyae

Adi vaasa mullaiyae

Naanga play boys play boys

Road side romeo

Naanga illaiyae adi vaasa mullaiyae

Naanga good boys good boys
Female : Besarattu besarattu

Bejawadavin besarattu

Idha thottu idha thottu

Saappida yaengum ilavettu
Female : Naan sony tv modelthaan

En maeni multi channel-thaan

Buttana thattu eththana mettu

Ketpathu kadhal paadalthaan
Chorus : Bad boys bad biys naanga illaiyae

Adi vaasa mullaiyae

Naanga play boys play boys

Road side romeo

Naanga illaiyae adi vaasa mullaiyae

Naanga good boys good boys
Female : Besarattu besarattu

Bejawadavin besarattu

Idha thottu idha thottu

Saappida yaengum ilavettu


Tamil Version

பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : ஆதித்யன் குழு : பெசரட் பெசரட் பெசரட் பெசரட்
பெசரட் பெசரட் பெசரட் பெசரட் பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
குழு : பெசரட் பெசரட் பெசரட் பெசரட்
பெண் : இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு பெண் : நான் சோனி டி.வி. மாடல் தான்
என் மேனி மல்டி சானல்தான்
பட்டனத் தட்டு எத்தன மெட்டு
கேட்பது காதல் பாடல்தான் குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ் ஆண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு பெண் : நானொரு மாதிரி செக்ஸிதான்
ஆஹ் லிப்புக்கு முத்தம் பூ ஜெர்சிதான்
மாலைப் பொழுதில் வாலிப நெஞ்சை
சாறாய் புழியும் மிக்ஸிதான் பெண் : ஆடையின் செலவு ரேஷன் தான்
நேசரென்ன இந்த நேஷன் தான்
தேர்தலில் நின்றால் நான்தான் ஜெயிப்பேன்
ஒகே என்பார் சேஷன் தான்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
மாறிடும் எந்தன் பேஷன் தான் குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ் பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு குழு : ஹாங்காங் பேங்காங் ராஜமாபி
அபுதாபி போயி வந்த அமுல் பேபி
ஹாங்காங் பேங்காங் ராஜமாபி
அபுதாபி போயி வந்த அமுல் பேபி பெண் : ஆட்டமும் ஸ்டைல் ஸ்டெப்பிகிராப்
யாரும் கேட்பார் ஆட்டோகிராப்
ப்ளே பாய் நிபுணர் மேக்ஸின் பாரு
அட்டையில் எந்தன் போட்டோகிராப் பெண் : ஆண்டவன் கை விரல் ரிவஞ்சு
அள்ளிட வந்தது ஆரஞ்சு
பியூட்டி கான்டெஸ்ட் பூமியில் நடந்தால்
போட்டியில் வெல்வேன் சேலஞ்ஜூ
நானொரு பிஞ்சு பூவுடல் பஞ்சு
ஆனது வயசு நாலஞ்சு குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ் பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு பெண் : நான் சோனி டி.வி. மாடல் தான்
என் மேனி மல்டி சேனல்தான்
பட்டனத் தட்டு எத்தன மெட்டு
கேட்பது காதல் பாடல்தான் குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ் பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு

Similar Posts