Sivan – Egypt Nattu Cleopatra Song Lyrics

Song: Egypt Nattu Cleopatra Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivan


English Version

Singers : Adithyan and Swarnalatha
Music by : Adithyan
Male : Egypt naattu cleopatra

Azhage needhaanaa

Antha minnal idhuthaanaa

Ulagil irukkum kavingan evanum

Solla thaviththathu unathu moganam
Female : Egypt naattu cleopatra

Anbe naanthaanae

Enthan antony needhaanae

Ulagil irukkum avingan evanum

Solla thudippathu namathu kaaviyam
Female : ……………….
Male : Ulagam paaraattum umarkayan

Unnai paadamal ponaan

Poovai un vannam paaramalthaan

Puththi piththaaga aanaan
Female : Kallai vaarkkum kannaadi koppai

Kannil irukkum kannaalanae

Paarvai ennum madhuvai arunthu

Aadal pirakkum thaanae
Male : Kadhal mazhaiyil nanaivomaa

Kattil kavithai punaivomaa

Edhugai needhaan monai naanthaan

Mattra ilakkanam idharkku yaedhadi
Female : Egypt naattu cleopatra

Anbe naanthaanae

Enthan antony needhaanae

Ulagil irukkum avingan evanum

Solla thudippathu namathu kaaviyam
Female : Mounam kondaadum monalisa

Mannan muththaada neril

Paris vittinu vanthaalaiyaa

Eera kaattrennum peril
Male : Pakkam varuthu pallaakku nadaiyil

Sekka sevantha cherry pazham

Vetkkam konjam oiveduththu

Vilagi ponaal pothum
Female : Unathan nilaimai puriyaathaa

Adhan valimai theriyaathaa

Thalaivaa thalaivaa medhuvaa medhuvaa

Puyal pugunthathum kulungum poovanam
Male : Egypt naattu cleopatra

Azhage needhaanaa

Antha minnal idhuthaanaa

Ulagil irukkum kavingan evanum

Solla thaviththathu unathu moganam
Female : Egypt naattu cleopatra

Anbe naanthaanae

Enthan antony needhaanae

Ulagil irukkum avingan evanum

Solla thudippathu namathu kaaviyam
Female : ……………….


Tamil Version

பாடகர்கள் : ஆதித்யன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அழகே நீதானா
அந்த மின்னல் இதுதானா
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல தவித்தது உனது மோகனம் பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம் பெண் : …………………… ஆண் : உலகம் பாராட்டும் உமர்கயான்
உன்னை பாடாமல் போனான்
பூவை உன் வண்ணம் பாராமல்தான்
புத்தி பித்தாக ஆனான் பெண் : கள்ளை வார்க்கும் கண்ணாடி கோப்பை
கண்ணில் இருக்கு கண்ணாளனே
பார்வை என்னும் மதுவை அருந்து
ஆடல் பிறக்கும் தானே…. ஆண் : காதல் மழையில் நனைவோமா
கட்டில் கவிதை புனைவோமா
எதுகை நீதான் மோனை நான்தான்
மற்ற இலக்கணம் இதற்கு ஏதடி பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம் பெண் : மௌனம் கொண்டாடும் மோனாலிஸா
மன்னன் முத்தாட நேரில்
பாரீஸ் விட்டிங்கு வந்தாளய்யா
ஈரக் காற்றென்னும் பேரில் ஆண் : பக்கம் வருது பல்லாக்கு நடையில்
செக்க செவந்த செர்ரி பழம்
வெட்கம் கொஞ்சம் ஓய்வெடுத்து
விலகி போனால் போதும் பெண் : உந்தன் நிலைமை புரியாதா
அதன் வலிமை தெரியாதா
தலைவா தலைவா மெதுவா மெதுவா
புயல் புகுந்ததும் குலுங்கும் பூவனம் ஆண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அழகே நீதானா
அந்த மின்னல் இதுதானா
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல தவித்தது உனது மோகனம் பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம் பெண் : ……………………