Sivan – Oh Oh En Penmaiye Song Lyrics

Song: Oh Oh En Penmaiye Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivan


English Version

Singer : Swarnalatha
Music by : Adithyan
Female : Oo….oo….ooo….oo….en penmaiyae

Oo….oo…oo….kaman un kayil aadum bommaiyae

Oru aanin viral theendum

Adhil nyaanam pala thondrum

Idhu radhi devi raajaangam
Female : Oo….oo….ooo….oo….en penmaiyae

En penmaiyae

Oo….oo…oo…..laalaala…..laalaa….lalalaa….
Female : Imai sorugida udal narambual nelinthida

Pidi irugida uyir vittu uyir nuzhainthida

Thegaththil aaraathanai

Viral nuni pada vizhi kanavugal vizhunthida

Madal thiranthida oliyudan irul kalanthida

Poovukkul thee vedhanai
Female : Kaamangalae nyaanangalae

Thegangalae vedhangal aagumo….
Female : Oo….oo….ooo….oo….en penmaiyae

En penmaiyae

Aa…..haah…..aa…..aahaah
Female : Udai nazhuvida uyir kadhavugal thirakkavum

Oru thuli vizha karu vittu kadal thelikkavum

Kaamangal vazhi seiyumae

Sudu manal vizha manam kudaigalai virikkavum

Sugam kilai vida idhazhgalai idhazh parikkavum

Theagangal thavam seiyumae
Female : Jaamangalae yogangalae

Vervaigalae porvaigal aagumi
Female : Oo….oo….ooo….oo….en penmaiyae

Oo….oo…oo….kaman un kayil aadum bommaiyae

Oru aanin viral theendum

Adhil nyaanam pala thondrum

Idhu radhi devi raajaangam
Female : Oo….oo….ooo….oo….en penmaiyae

En penmaiyae

Oo….oo…oo…..laalaala…..laalaa….naananaa….


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஆதித்யன் பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
ஓ……ஓ…..ஒ….காமன் உன் கையில் ஆடும் பொம்மையே
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே… பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஓ….ஓ……ஒ….லாலாலா….லாலா…லலலா….. பெண் : இமை சொருகிட உடல் நரம்புகள் நெளிந்திட
பிடி இறுகிட உயிர் விட்டு உயிர் நுழைந்திட
தேகத்தில் ஆராதனை
விரல் நுனி பட விழி கனவுக்குள் விழுந்திட
மடல் திறந்திட ஒளியுடன் இருள் கலந்திட
பூவுக்குள் தீ வேதனை பெண் : காமங்களே ஞானங்களோ
தேகங்களே வேதங்கள் ஆகுமோ…… பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஆ……ஹாஹ்….ஆ……ஆஹாஹ்… பெண் : உடை நழுவிட உயிர் கதவுகள் திறக்கவும்
ஒரு துளி விழ கரு விட்டு கடல் தெளிக்கவும்
காமங்கள் வழி செய்யுமே
சுடு மணல் விழ மனம் குடைகளை விரிக்கவும்
சுகம் கிளை விட இதழ்களை இதழ் பறிக்கவும்
தேகங்கள் தவம் செய்யுமே பெண் : ஜாமங்களே யோகங்களோ
வேர்வைகளே போர்வைகள் ஆகுமோ… பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே…….. பெண் : ஓ……ஓ….ஓஒ…..ஓஒ…..ஓ…என் பெண்மையே
என் பெண்மையே…….
ஹே ஹே……லாலாலா…லலலா…..னானனா…..