Sivan – Oothukkuli Naathuthan Song Lyrics

Song: Oothukkuli Naathuthan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivan


English Version

Singers : Gopal Sharma and Devi
Music by : Adithyan
Female : Ooththukkuli naaththuthaan

Oosi kuththum kaaththuthaan

Samanjathiva neththuthaan

Saayanthiram kooththuthaan

Male : Haei thaali tharum munnae

Adi pennae intha vegam koodaathe
Female : Kaattividu thaavani pachchakodithaan

Raaththiriyil niththam niththam kuchchupudithaan

Male : Aasaialai nenjukkullae konam padhukku

Aambalaikkum achcham madam naanam irukku
Female : Ooththukkuli naaththuthaan

Male : Ooho

Female : Oosi kuththum kaaththuthaan

Male : Aahaan

Female : Samanjathiva neththuthaan

Male : Oi

Female : Saayanthiram kooththuthaan
Male : ……………….
Female : Pombala vaasam ariyaathu

Ada aambala vaazhnthu payam yaedhu

Male : Ippadi ennai seendaathae nee

Ragasiya maggudi oodhaathe
Female : Saela saayam vaettiyil yaera

Saernthu thovaippom vaa mama

Male : Kenda meenu kokka paarkka

Karaikku yaeri varalaamaa

Female : Ponna paaththu

Aanmai enna vetkkapadalaamaa
Male : Aasaialai nenjukkullae konam padhukku

Aambalaikkum achcham madam naanam irukku

Female : Kaattividu thaavani pachchakodithaan

Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Female : Ooththukkuli naaththuthaan

Oosi kuththum kaaththuthaan

Samanjathiva neththuthaan

Saayanthiram kooththuthaan
Male : ……………….
Female : Poovula vaasam thoonggaathu

Ilam pennukku aasa thaangaathu

Male : Naan onnum saivam kidaiyaathu

Naan nadichchuthu unakku puriyaathu
Female : Bhoomi thaanaa thirakkumpothu

Pudhaiyal edukka koodaathaa

Male : Haei maman meesai kuththumpothu

Kannum saayam poosaathaa

Female : Mothi paarppom poovaa thalaiyaa

Podu ippozhuthae
Male : Pottathenna suththi vanthu sokkupodithaan

Aambalaikku aththanaiyum aththupadithaan

Female : Kaattividu thaavani pachchakodithaan

Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Female : Ooththukkuli naaththuthaan

Male : Aahaan

Female : Oosi kuththum kaaththuthaan

Male : Ooho

Female : Samanjathiva neththuthaan

Male : Oi

Female : Saayanthiram kooththuthaan

Male : Haei thaali tharum munnae

Adi pennae intha vegam koodaathe
Female : Kaattividu thaavani pachchakodithaan

Raaththiriyil niththam niththam kuchchupudithaan

Male : Pottathenna suththi vanthu sokkupodithaan

Aambalaikku aththanaiyum aththupadithaan
Female : Ooththukkuli naaththuthaan

Male : Ooho….

Female : Oosi kuththum kaaththuthaan

Male : Aahaah

Female : Samanjathiva neththuthaan

Male : Oi

Female : Saayanthiram kooththuthaan

Male : Adi thoolu


Tamil Version

பாடகர்கள் : கோபால் ஷர்மா மற்றும் தேவி இசையமைப்பாளர் : ஆதித்யன் பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஊசிக் குத்தும் காத்துதான்
சமைஞ்சதிவ நேத்துதான்
சாயந்திரம் கூத்துதான்
ஆண் : ஹேய் தாலி தரும் முன்னே
அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்
ஆண் : ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு
ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஆண் : ஓஹோ
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்
ஆண் : ஆஹான்
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான் ஆண் : ……………………………… பெண் : பொம்பள வாசம் அறியாது
அட ஆம்பள வாழ்ந்து பயன் ஏது
ஆண் : இப்படி என்னை சீண்டாதே நீ
ரகசிய மகுடி ஊதாதே பெண் : சேலச் சாயம் வேட்டியில் ஏற
சேர்ந்து தொவைப்போம் வா மாமா
ஆண் : கெண்ட மீனு கொக்க பார்க்க
கரைக்கு ஏறி வரலாமா
பெண் : பொண்ணப் பாத்து
ஆண்மை என்ன வெட்கப்படலாமா ஆண் : ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு
ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு
பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான் பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஊசிக் குத்தும் காத்துதான்
சமைஞ்சதிவ நேத்துதான்
சாயந்திரம் கூத்துதான் ஆண் : ……………………………… பெண் : பூவுல வாசம் தூங்காது
இளம் பெண்ணுக்கு ஆச தாங்காது
ஆண் : நான் ஒண்ணும் சைவம் கிடையாது
நான் நடிச்சுது உனக்கு புரியாது பெண் : பூமி தானா திறக்கும்போது
புதையல் எடுக்க கூடாதா
ஆண் : ஹேய் மாமன் மீசை குத்தும்போது
கண்ணும் சாயம் பூசாதா
பெண் : மோதிப் பார்ப்போம் பூவா தலையா
போடு இப்பொழுதே ஆண் : போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான்
ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான்
பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான் பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஆண் : ஆஹான்
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்
ஆண் : ஓஹோ
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான்
ஆண் : ஹேய் தாலி தரும் முன்னே
அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்
ஆண் : போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான்
ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான் பெண் : ஊத்துக்குளி நாத்துதான்..
ஆண் : ஓஹோ…
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்..
ஆண் : ஆஹாஹ்…
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்..
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான்…….
ஆண் : அடி தூளு

Similar Posts