Sivan – Rukkuthan Rukkuthan Song Lyrics

Song: Rukkuthan Rukkuthan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivan


English Version

Singers : Mano and Malgudi Subha
Music by : Adithyan
Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan

Rukkoda lookku pattaa

Luckkuththaan luckkuththaan luckkuththaan

Chorus : Luck luckkuththaan
Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan

Ruckkoda kickku vanthaa

Chikkuththaan chikkuththaan chikkuththaan

Chorus : Chikku chikkuththaan
Male : Udaiyil nadakkuthu kingfisher

Udambil yaeruthu blood pressure

Nee paarththathum yaen

Chorus : Yaen

Male : Heat aauthu

Chorus : Thu….
Male : Pozhuthu kazhikkanum pesiththaan

Pechchil irukkuthu ac thaan

Un sweet face thaan oru cool freezethaan
Male : Adhu yaen maina maina

En maman unthan nainaa

Unai kattanum uravaadanum

Vaa vaa anbe vaa
Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan

Rukkoda lookku pattaa

Luckkuththaan luckkuththaan luckkuththaan

Chorus : Luck luckkuththaan
Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan

Ruckkoda kickku vanthaa

Chikkuththaan chikkuththaan chikkuththaan hae
Male : Velvettu thegam

Iniyithu enathu endrey aaum

Udhadugal payilattum vedham

Unarvual puriyattum yaagam
Female : Ennendru solla

Idaiyenum kodi ingu mella

Ilaiyavan viral pattu thulla

Vilagidum vetkkanal mella
Male : Ini ingu enna velai

Ada iravukkethu saelai

Oru vaanamthaan unai theduthu

Vaa vaa anbe vaa
Female : Rukkuththaan rukkuththaan rukkuththaan

Rukkoda lookku pattaa

Luckkuththaan luckkuththaan luckkuththaan
Female : Kickkuthaan kickkuthaan kickkkuthaan

Ruckkoda kickku vanthaa

Chikkuththaan chikkuththaan chikkuththaan hae
Male : Udaiyil nadakkuthu kingfisher

Udambil yaeruthu blood pressure

Nee paarththathum yaen aaguthu

Female : Pozhuthu kazhikkanum pesiththaan

Pechchil irukkuthu ac thaan

Un sweet face thaan oru cool freezethaan
Male : Pani thoongum pachchai poove

Vizhi pesum vennilaavae

Female : Uyir vaaduthu kavi paaduthu

Vaa vaa anbe vaa
Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan

Rukkoda lookku pattaa

Luckkuththaan luckkuththaan luckkuththaan

Chorus : Luck luckkuththaan
Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan

Ruckkoda kickku vanthaa

Chikkuththaan chikkuththaan chikkuththaan hae

Chorus : Chikkuththaan chikkuththaan
Chorus : Udaiyil nadakkuthu kingfisher

Udambil yaeruthu blood pressure

Female : Nee paarththathum yaen aaguthu

Male : Pozhuthu kazhikkanum pesiththaan

Pechchil irukkuthu ac thaan

Un sweet face thaan oru cool freezethaan
Female : Pani thoongum pachchai poove

Vizhi pesum vennilaavae

Male : Uyir vaaduthu kavi paaduthu

Vaa vaa anbe vaa
Female : Rukkuththaan rukkuththaan rukkuththaan

Rukkoda lookku pattaa

Luckkuththaan luckkuththaan luckkuththaan
Female : Kickkuthaan kickkuthaan kickkkuthaan

Ruckkoda kickku vanthaa

Chikkuththaan chikkuththaan chikkuththaan


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் மால்குடி சுபா இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்… ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்
குழு : சிக்கு சிக்குத்தான் ஆண் : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
நீ பார்த்ததும் ஏன்
குழு : ஏன்
ஆண் : ஹீட் ஆகுது
குழு : து…… ஆண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான் ஆண் : அது ஏன் மைனா மைனா
என் மாமன் உந்தன் நைனா
உனைக் கட்டணும் உறவாடணும்
வா வா அன்பே வா ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்… ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் ஹே ஆண் : வெல்வெட்டு தேகம்
இனியிது எனது என்றே ஆகும்
உதடுகள் பயிலட்டும் வேதம்
உணர்வுகள் புரியட்டும் யாகம் பெண் : என்னென்று சொல்ல
இடையெனும் கொடி இங்கு மெல்ல
இளையவன் விரல் பட்டு துள்ள
விலகிடும் வெட்கங்கள் மெல்ல ஆண் : இனி இங்கு என்ன வேலை
அட இரவுக்கேது சேலை
ஒரு வானம்தான் உனைத் தேடுது
வா வா நிலாவே பெண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான் பெண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் ஆண் : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது
பெண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான் ஆண் : பனித் தூங்கும் பச்சைப்பூவே
விழி பேசும் வெண்ணிலாவே
பெண் : உயிர் வாடுது கவி பாடுது
வா வா அன்பே வா ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்… ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்
குழு : சிக்கு சிக்குத்தான் குழு : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
பெண் : நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது
ஆண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான் பெண் : பனித் தூங்கும் பச்சைப்பூவே
விழி பேசும் வெண்ணிலாவே
ஆண் : உயிர் வாடுது கவி பாடுது
வா வா அன்பே வா பெண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான் பெண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்….

Similar Posts