Sivandha Kangal – Vanga Machan Kitta Vanga Song Lyrics

Song: Vanga Machan Kitta Vanga Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sivandha Kangal


English Version

Singers : Malasiya Vasudevan and S. Janaki
Music by : Gangai Amaran
Female : Vaanga machchaan kitta vaanga machchaan

Intha vayaso vaalipa vayasu

Vaanga machchaan kitta vaanga machchaan

Intha vayaso vaalipa vayasu

Machchan manasa kalavaada vaa

Maappilaiyaaga uravaada vaa

Manasila aayiram nenappu
Female : Vaanga machchaan kitta vaanga machchaan

Intha vayaso vaalipa vayasu

Machchan manasa kalavaada vaa

Maappilaiyaaga uravaada vaa

Manasila aayiram nenappu
Female : Needhaanae maappillai

Unna thedi naan vanthaen

Dhinathorum rottilae

Unna paarththu naan nonthaen
Female : Karuppaana unna nenaichchu

Karuththaaga kaaththirukken

Kalyaana thethiya paarththaa

Kai sera kaaththirukkaen

Madura veeran meesa en maman melae aasa

Vishamirukku pesa naan vendi vantha poosa
Female : Vaanga machchaan kitta vaanga machchaan

Intha vayaso vaalipa vayasu

Machchan manasa kalavaada vaa

Maappilaiyaaga uravaada vaa

Manasila aayiram nenappu
Male : Muththu pol pallazhagi

Munkoba sollazhagi

Muththu pol pallazhagi

Munkoba sollazhagi
Male : Kaththi pol kannazhagi yae….pappaa

Kandapadi podaathadi nee thaappaa

Kaththi pol kannazhagi yae….pappaa

Kandapadi podaathadi nee thaappaa
Male : Poottaama naan vidamaatten kaiyila kaappu

Maattaama naan vidamaattaen yaendi sirippu

Kaalam varumpothu unnaithedi kattaporaen

Kandapadi naanum unnaththaanae thattapporaen
Male : Muththu pol pallazhagi

Munkoba sollazhagi

Muththu pol pallazhagi

Munkoba sollazhagi
Male : Kaththi pol kannazhagi yae….pappaa

Kandapadi podaathadi nee thaappaa
Male : Vaanga machchi kitta vaanga machchi

Unga vayaso vaalipa vayasu

Machchaan manasu maaraathammaa

Maappilla vera aal paarammaa

Manasula yae intha nenappu…

Aa…aang…aahaah…aiyae…aahaan

Aiththalakkaa….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான்

இந்த வயசோ வாலிப வயசு

வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான்

இந்த வயசோ வாலிப வயசு

மச்சான் மனச களவாட வா

மாப்பிள்ளையாக உறவாட வா

மனசில ஆயிரம் நெனப்பு…
பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான்

இந்த வயசோ வாலிப வயசு

மச்சான் மனச களவாட வா

மாப்பிள்ளையாக உறவாட வா

மனசில ஆயிரம் நெனப்பு…
பெண் : நீதானே மாப்பிள்ளை

உன்ன தேடி நான் வந்தேன்

தினந்தோறும் ரோட்டிலே

உன்ன பார்த்து நான் நொந்தேன்
பெண் : கருப்பான உன்ன நெனச்சு

கருத்தாக காத்திருக்கேன்

கல்யாண தேதிய பார்த்தா

கை சேர காத்திருக்கேன்

மதுர வீரன் மீச என் மாமன் மேலே ஆச

விஷயமிருக்கு பேச நான் வேண்டி வந்த பூச
பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான்

இந்த வயசோ வாலிப வயசு

மச்சான் மனச களவாட வா

மாப்பிள்ளையாக உறவாட வா

மனசில ஆயிரம் நெனப்பு…
ஆண் : முத்து போல் பல்லழகி

முன்கோப சொல்லழகி

முத்து போல் பல்லழகி

முன்கோப சொல்லழகி
ஆண் : கத்தி போல் கண்ணழகி ஏ…..பாப்பா

கண்டபடி போடாதடி நீ தாப்பா…

கத்தி போல் கண்ணழகி ஏ…..பாப்பா

கண்டபடி போடாதடி நீ தாப்பா…
ஆண் : பூட்டாம நான் விடமாட்டேன் கையில காப்பு

மாட்டம நான் விடமாட்டேன் ஏண்டி சிரிப்பு

காலம் வரும்போது உன்னைத்தேடி கட்டப்போறேன்

கண்டபடி நானும் உன்னத்தானே தட்டப்போறேன்
ஆண் : முத்து போல் பல்லழகி

முன்கோப சொல்லழகி

முத்து போல் பல்லழகி

முன்கோப சொல்லழகி
ஆண் : கத்தி போல் கண்ணழகி ஏ…..பாப்பா

கண்டபடி போடாதடி நீ தாப்பா…
ஆண் : வாங்க மச்சி கிட்ட வாங்க மச்சி

உங்க வயசோ வாலிப வயசு

மச்சான் மனசு மாறாதம்மா

மாப்பிள்ள வேற ஆள் பாரம்மா

மனசுல ஏ இந்த நெனப்பு..

ஆ…..ஆங்…..ஆஹாஹ்….ஐயே….ஆஹான்

ஐத்தலக்கா……