Sivappu Malli – Oorukullae Naandhaan Song Lyrics

Song: Oorukullae Naandhaan Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie / Album: Sivappu Malli


English Version

Singers : T. M. Soundararajan and T. L. Maharajan

Music by : Shankar Ganesh

Male : Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Ennai oru pokkiri endru
Oorellam solvaanga ellarum vaivaanaga

Male : Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa

Male : Naan pollaathaavan mei sollaathavan
Naan pollaathaavan mei sollaathavan

Male : Naan dharmaththai kuzhi thondi kollaathavan
Naan theriyaamal kolai seiyya kallaathavan
Samsaaram yaaraalam pirar kanneer saaraayam

Male : Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan
Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan

Male : Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu
Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu

Male : Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru
Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
என்னை ஒரு போக்கிரி என்று
ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க

ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா

ஆண் : நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்

ஆண் : நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்
நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்
சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்

ஆண் : ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்

ஆண் : ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு

ஆண் : மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு