Solaikuyil – Yerikkarai Orathile Song Lyrics

Song: Yerikkarai Orathile Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Solaikuyil


English Version

Singers : Gangai Amaran and S. P. Shailaja
Music by : M. S. Murari
Female : Yeri karai oorathilae hahaang

Yaaru illaa nerathilae hoi hoi
Chorus : ……………………
Female : Yaerikkarai orathilae yaarum illa nerathilae

Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi

Aambalaikku ilakkanam thaan aiyaavoda uravam

Aasaiyilae manmadhan thaan aama ilam paruvam
Female : Aarathiya karaichu vechu suthungadi paarthu

Aambulathaan masiyalenna sathungadi saathu

Yaerikkarai orathilae yaarum illa nerathilae

Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female : Aambalaikku ilakkanam thaan

Chorus : Aiyaa ivar uruvam

Female : Aasiyila manmadhan thaan

Chorus : Aama ilam paruvam
Female : Aarathiya karaichu vechu

Chorus : Suthungadi paarthu

Female : Aambulathaan masiyalenna

Chorus : Sathungadi saathu
Male : Kokkarikkum seval onnu

Ippa oru kozhi kitta

Kachidhamma maattikichu

Kelvi onnu kettukkichu
Chorus : ……………….
Female : Unnoddu manasuthaan ippodhu therinjadhu

Ullura nenappu thaan ennannu purinjathu

Unakunnu poranthirukkira naanae

Uravukku kaathirukkudhu maanae
Female : Kaaveri kadulula onnaaga thudikudhu

Kalyaana vayasula yedhyedho ninaikudhu

Koorasaela eduthu kodunga maama

Kodi sugam kaathirukkudhu aama hoi
Female : Yaerikkarai orathilae yaarum illa nerathilae

Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female : Aambalaikku ilakkanam thaan

Chorus : Aiyaa ivar uruvam

Female : Aasiyila manmadhan thaan

Chorus : Aama ilam paruvam
Female : Aarathiya karaichu vechu

Chorus : Suthungadi paarthu

Female : Aambulathaan masiyalenna

Chorus : Sathungadi saathu
Chorus : .………………..
Female : Kuthaala aruviyum mathaala kuruviyum

Koodama thazhuviyum thaalamal pazhagiyum

Kanakkudhu kulir adikkira neram

Sirichadhu koranju vittadhu baaram
Female : Ponnaana manasula poovaana vayasula

Ennaanu theriyala yedhaachu puriyala

Adikadi thudichirukkudhu nenjam

Anaichida thavichirukudhu konjam
Female : Yaerikkarai orathilae yaarum illa nerathilae

Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female : Aambalaikku ilakkanam thaan

Chorus : Aiyaa ivar uruvam

Female : Aasiyila manmadhan thaan

Chorus : Aama ilam paruvam
Female : Aarathiya karaichu vechu

Chorus : Suthungadi paarthu

Female : Aambulathaan masiyalenna

Chorus : Sathungadi saathu
Chorus : …………………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்

யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்…
குழு : ……………….
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே

வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்

ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம்

ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து

ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து

ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே

வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்……

குழு : ஐயா இவர் உருவம்

பெண் : ஆசையில மன்மதன் தான்

குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு

குழு : சுத்துங்கடி பார்த்து

பெண் : ஆம்புளதான் மசியலன்னா

குழு : சாத்துங்கடி சாத்து
ஆண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு

இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு

கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு
குழு : ……………….
பெண் : உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது

உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது

உனக்குன்னு பொறந்திருக்கிற நானே

உறவுக்கு காத்திருக்குது மானே
பெண் : காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது

கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது

கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா

கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்….
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே

வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்

பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்……

குழு : ஐயா இவர் உருவம்

பெண் : ஆசையில மன்மதன் தான்

குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு

குழு : சுத்துங்கடி பார்த்து

பெண் : ஆம்புளதான் மசியலன்னா

குழு : சாத்துங்கடி சாத்து
குழு : ……………….
பெண் : குத்தால அருவியும் மத்தாள குருவியும்

கூடாம தழுவியும் தாளாமல் பழகியும்

கனக்குது குளிர் அடிக்கிற நேரம்

சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்
பெண் : பொன்னான மனசுல பூவான வயசுல

என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல

அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம்

அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே

வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்

பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்……

குழு : ஐயா இவர் உருவம்

பெண் : ஆசையில மன்மதன் தான்

குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு

குழு : சுத்துங்கடி பார்த்து

பெண் : ஆம்புளதான் மசியலன்னா

குழு : சாத்துங்கடி சாத்து

தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா

தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா

Similar Posts