Solvathellam Unmai – Kannukkulle Ennai Kande Song Lyrics

Song: Kannukkulle Ennai Kande Song Lyrics

Lyricist: Nethaji

Album: Solvathellam Unmai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Thayanban
Lyrics by : Nethaji
Male : Kannukkullae ennai kannae

Kannai moodaathae

Female : Papappapapaa

Male : Kayil vanthu

Female : Hmm

Male : Kattupattu

Female : Muththathaalae

Male : Hoi

Female : Mettu kattu

Both : Idazhum idhazhum kavithai ezhuthum
Female : Kannukkullae ennai kannae

Kannai moodaathae….

Male : Rapapapa

Female : Papappapapa….
Female : Thaangal muzhuthum thaniyavillai

Yaen unnai paruga mudiyavillai

Male : Yaenendru vodaiyum theriyavillai

Vaa kannae paruvam periya thollai
Female : Kadhal vellam

Male : Paruga paruga perugum vazhiyum

Female : Paavai ullam

Male : Thazhuvum pozhuthae ilagum urugum
Male : Kadhal vellam

Female : Paruga paruga perugum vazhiyum

Male : Paavai ullam

Female : Thazhuvum pozhuthae ilagum urugum

Both : Thegam thithikkum

Female : Yaei yaei….chichi

Male : Hahahaha…..
Male : Kannukkullae ennai kannae

Kannai moodaathae….

Female : Rapapapa

Male : Papappapapa….
Male : Poo Ondru pudavai aninthathenna

Naan alla athuvum kalainthathenna

Female : En meni iravil nanainthathenna

En penmai uravil malarnthathenna
Male : Kadhal devi

Female : Iravil inivaal marunaal ezhuvaal

Male : Pagalil kettaal

Female : Arugil varuvaal udanae maraivaal
Female : Kadhal devi

Male : Iravil inivaal marunaal ezhuvaal

Female : Pagalil kettaal

Male : Arugil varuvaal udanae maraivaal

Both : Maalai vanthaal mannippaal

Male : Haei….

Female : Hahhaha
Female : Kannukkullae ennai kannae

Kannai moodaathae

Male : Papappapapaa

Female : Kayil vanthu

Male : Aahaan

Female : Kattupattu

Male : Muththathaalae

Female : Ahhaan

Male : Mettu kattu

Both : Idazhum idhazhum kavithai ezhuthum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் : பபப்பபபா….
ஆண் : கையில் வந்து
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டுப்பட்டு
பெண் : முத்தத்தாலே
ஆண் : ஹோய்…..
பெண் : மெட்டு கட்டு
இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும் பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் : ரபபப…
பெண் : பபப்பபபா…. பெண் : தாகங்கள் முழுதும் தணியவில்லை
ஏன் உன்னை பருக முடியவில்லை
ஆண் : ஏனென்று விடையும் தெரியவில்லை
வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை பெண் : காதல் வெள்ளம்….
ஆண் : பருக பருக பெருகும் வழியும்
பெண் : பாவை உள்ளம்…..
ஆண் : தழுவும் பொழுதே இளகும் உருகும் ஆண் : காதல் வெள்ளம்….
பெண் : பருக பருக பெருகும் வழியும்
ஆண் : பாவை உள்ளம்…..
பெண் : தழுவும் பொழுதே இளகும் உருகும்
இருவர் : தேகம் தித்திக்கும்……
பெண் : ஏய் ஏய்……சிச்சி
ஆண் : ஹஹஹா…. ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் : ரபபப…
ஆண் : பபப்பபபா…. ஆண் : பூ ஒன்று புடவை அணிந்ததென்ன
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன
பெண் : என் மேனி இரவில் நனைந்ததென்ன
என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன ஆண் : காதல் தேவி…….
பெண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
ஆண் : பகலில் கேட்டால்……
பெண் : அருகில் வருவாள் உடனே மறைவாள் பெண் : காதல் தேவி…….
ஆண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பெண் : பகலில் கேட்டால்……
ஆண் : அருகில் வருவாள் உடனே மறைவாள்
இருவர் : மாலை வந்தால் மன்னிப்பாள்
ஆண் : ஹேய்..
பெண் : ஹஹஹா… பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் : பபப்பபபா….
பெண் : கையில் வந்து
ஆண் : ஆஹான்
பெண் : கட்டுப்பட்டு
ஆண் : முத்தத்தாலே
பெண் : அஹஹான்
ஆண் : மெட்டு கட்டு
இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்