Sooragan – Yaarodu Yaar Endru Song Lyrics

Song: Yaarodu Yaar Endru Song Lyrics

Lyricist: Ku. Karthik

Album: Sooragan


English Version

Singer : Rahul Nambiar
Music by : Achu Rajamani
Lyrics by : Ku Karthik
Male : Yaarodu yaarendru

Yaar solvatho indru

Boologam sutri sutri vara

Ellam inge maari poche
Male : Pogattum po endru

Sonnalum pogaathindru

Nenjodu otti otti varum

Nyabagangal koodipoche
Male : Piriya mazhaiye mazhaiye

Pudhithaai thodarum kadhaiyae
Male : Piriya mazhaiyea mazhaiyae

Puthithaai thodarum kadhaiyae

Karai thottu piriyum alaigal

Meendum meendum urasi paarkaathaa
Male : Megam vaanile thangaamal

Nadhigal boomiyil thangaathu

Kaalam thanginaal

Kaayam thangumaa

Kaalai maalaiye soll
Male : Theeratheerave kaatrellam

Meendum meendume niraiyaathaa

Anbu endrume kaatrai polave

Neengidaathu ulagil

Pugaiyaamal theeyum illai

Puthaiyaamal thangam illai
Male : Ho pugaiyaamal theeyum illai

Puthaiyaamal thangam illai

Nenjoramaai sirukaadhale

Ariyamal patri kollaathaa
Male : Paadhai urumaaripoga

Bothai unathaagipoga

Vegam puthu vegam

En nenjai killuthe
Male : Medai merugeripoga

Edho naamai kootipoga

Neelum oru thaagam

Edhedho pannuthe


Tamil Version

பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : யாரோடு யாரென்று
யார் சொல்வதோ இன்று
பூலோகம் சுற்றி சுற்றி வர
எல்லாம் இங்க மாறி போச்சே ஆண் : போகட்டும் போ என்று
சொன்னாலும் போகாதின்று
நெஞ்சோடு ஒட்டி ஓடி வரும்
நியாபகங்கள் கூடிபோச்சே ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே
கரை தொட்டு பிரியும் அலைகள்
மீண்டும் மீண்டும் உரசி பாக்காத ஆண் : மேகம் வானிலே தங்காமல்
நதிகள் பூமியில் தங்காது
காலம் தங்கினால்
காயம் தங்குமா ஆண் : காலை மாலையே சொல்
தீரதீரவே காற்றெல்லாம்
மீண்டும் மீண்டுமே நிறையாதா
அன்பு என்றுமே காற்றைப் போலவே
நீங்கிடாது உலகில் ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை
நெஞ்சோரமாய் சிறுகாதலே
அரியாமல் பற்றி கொள்ளாதா ஆண் : பாதை உருமாறிபோக
போதை உனதாகிபோக
வேகம் புது வேகம்
என் நெஞ்சை கிள்ளுதே ஆண் : மேடை மெருகேறிபோக
எதோ நம்மை கூட்டிபோக
நீளும் ஒரு தாகம்
எதேதோ பண்ணுதே